Lyricist Pa.Vijay

நீ சன்னோ நியூ மூனோ நள்ளிரவுக்கு பாடல் வரிகள்

திக்கு திக்கு தீத வில்லாய்ன் பூட்டு போட்ட
செக்ஸி செரி கியூட்டா காப்பாத்திடுவா

கண்ணை கட்டி போட்ட ரெட்டை காலு தொட்ட
சுட்டு சுட்டு நீட்ட கை சேர்ந்திடுவா

நீ சன்னோ நியூ மூனோ நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ
நீ பியானோ நான் டியூனோ நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

செந்தேனா செந்தேனா லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் இவள் தானா
கண் காணா கண் காணா வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா

சாய்ந்தேனா திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ
சரிந்தேனா உன் அழகில் தொலைந்தேனா
நீ சன்னோ நியூ மூனோ நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ

சிக்கு பம்பம் எ ரிக்கு பம் பம் ஆஹான் மிக்கா ஹான்..
விட மாட்டேன் விட மாட்டேனே
உன்னை விட்டு தர மாட்டேனே
இதழுக்குள் உன்னை வைத்து கவ்விக்கவா

வர மாட்டேன் வர மாட்டேனே அதை விட்டு வர மாட்டேனே
தித்திக்கும் சிறையில் நாளும் ஜீவிக்கவா

நீ அச்சம் என்னும் அட்லாண்டிக்கில் மூழ்கி
விட என் காதல் கொண்ட ஆக்ஸிஜனை நானும் தர

நீ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வர
நீ என்னை அள்ளிக் கொண்டாய்
கண்ணாலே கிள்ளி கொன்றாய் கொலைவாலா

நீ சன்னோ நியூ மூனோ நள்ளிரவுக்கு மேல் தான்
நீ பெண்ணோ நீ பியானோ நான் டியூனோ
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

இனித்தேனே இரவின் தேனே இதழ் ஓரம் இடம் வைத்தேனே
இதயத்தில் உன்னை தைத்தேனே உள் பாக்கெட்டாய் ஓ

ஓ தனித்தேனே தவிக்கின்றேனே பனி நெஞ்சம் போல் வந்தேனே
என் வாசம் தர வந்தேனே பூ மார்க்கெட்டாய்

நீ ஐஃபில் டவர் உயரத்தில் என் மனதில்
உன்னை உச்சு கொட்டி பார்க்கிறேன் என் கனவில்

நீ முத்த மலை தூவுகின்ற பொன் பொழுதில்
என் கன்னம் உள்ளே வாங்க
அதில் வெட்கம் எட்டிப் பார்க்க என் செய்தாய்

நீ சன்னோ நியூ மூனோ நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ
நீ பியானோ நான் டியூனோ
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

செந்தேனா செந்தேனா நான்லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல் தானா
கண் காணா கண் காணா வென் கிரிஸ்டல் தேகம் கொண்டேனா

சாய்ந்தேனா திசை எங்கும் மாறும் முன்சூன் ஆ
சரிந்தேனா உன் விழியில் தொலைந்தேனா

ந ந ந ரா நானா நா ந ந நா ரா ந ந நா ந
ந ந ரா நானா நா ந ந ந ந நா யே யே யேய்…

Movie: Nannbenda
Lyrics: Pa. Vijay
Music: Harris Jayaraj