Chinna Chiru Kiliye (Sad) Song Lyrics

Movie: Neethikku Thandanai (1987)
Music: M. S. Viswanathan
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Shoba Chandrasekhar

Added Date: Feb 11, 2022

பெண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே…ஏ… சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ.

பெண்: என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

பெண்: பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே…ஏ. பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே..ஏ.. அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே… தேனே…ஆடி வரும் தேனே

பெண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்…