Paavai Meethu Parijatham Song Lyrics

Movie: Neethikku Thandanai (1987)
Music: M. S. Viswanathan
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

பெண்: பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

பெண்: கால நேரம் கூட வேண்டும் காதலா.. மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா..

பெண்: என் கையில்தான் உண்டு உன் ஜாதகம் எப்போது நாளென்று பார்ப்போமா என் கையில் தான் உண்டு உன் ஜாதகம் எப்போது நாளென்று பார்ப்போமா

பெண்: என் மேனி நீயென்ன பார்க்காததா இன்றோடு தீரட்டும் உன் மோகம் என் மேனி நீயென்ன பார்க்காததா இன்றோடு தீரட்டும் உன் மோகம்

பெண்: தொட்ட நாளென்ன பட்ட பாடென்ன அந்த ஈரங்கள் காயாது வேறென்ன

பெண்: ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா…

பெண்: கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா…

பெண்: உன் மீது கண் வைத்து நாளானது என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது உன் மீது கண் வைத்து நாளானது என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது

பெண்: உன் மூச்சு என் மீது சுடுகின்றது இனிமேலும் மேல் மூச்சு வாங்காது உன் மூச்சு என் மீது சுடுகின்றது இனிமேலும் மேல் மூச்சு வாங்காது

பெண்: உன்னைக் கொல்லாமல் உன்னைக் கொல்லாமல் அள்ளிக் கிள்ளாமல் ஹா என்னாவி எப்போதும் தூங்காது

பெண்: ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா..

பெண்: கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா…