Lyricist Vivek
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”உசுரு நரம்புல நீ பாடல் வரிகள்

உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற
மனசப் படுக்க வச்சி வெள்ள போா்வ போத்துற

காத்தோட என் கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ
பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

என் சிாிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு
எப்போ வருவ எடுத்துக்க
உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு
என்னக் கொஞ்சம் சேத்துக்க…

மனசு வாசனை வீசும் திசையில உன்னத் தேடி ஓடுனேன்
கலைஞ்ச காத்துல எந்த மூச்சு உன்னக்காட்டும் தேடுனேன்
உன்னக்காட்டும் தேடுனேன் உன்னக்காட்டும் தேடுனேன்

காத்தோட என் கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ
பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

என் சிாிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு
எப்போ வருவ எடுத்துக்க
உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு
என்னக் கொஞ்சம் சேத்துக்க…
” tab_2_title=”English” tab_2_content=”Usuru Narambula Nee Song Lyrics in English

Usuru narambula nee Yen oosi yethura
Manasa padukka vachi Vella porva pothura

Kaathoda en kanna kokadha nee
Mugam kaatama thee mooti vatadha Nee

Pakama yen moocha thekadha nee
Manam kekama naan vandhen saaikadha nee

Yen sirippu odanji sethari kedakku
Eppo varuva eduthukka
Un nenappil manasu kadhari kedakku
Enna konjam sethukka

Manasu vaasanai veesum thesaiyila
Unna thedi oodunen
Kalanja kaathula endha moochu
Unna katum thedunen
Unna katum thedunen
Unna katum thedunen

Kaathoda en kanna kokadha nee
Mugam kaatama thee mooti vatadha Nee

Pakama yen moocha thekadha nee
Manam kekama naan vandhen saaikadha nee

Yen sirippu odanji sethari kedakku
Eppo varuva eduthukka
Un nenappil manasu kadhari kedakku
Enna konjam sethukka”][/otw_shortcode_tabslayout]

Movie: Irudhi Suttru
Lyrics: Vivek
Music: Santhosh Narayanan