Lyricist Vivek
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”மாய விசை மாய விசை ஓ பாடல் வரிகள்

காலத்தை மிரட்டி வா உன்னுள்ளம் திரட்டி வா
உள்ளத்தின் வழியிலுள்ள கல்லை அசை

உன்னை நீ உணா்ந்துபாா்
நெஞ்சுக்குள் திறந்துபாா்
உள்ளுக்குள் உயிா்க்கும் ஒரு மாய விசை

மாய விசை மாய விசை ஓ..
மாய விசை மாய விசை ஓ..

அலையும் ஆசைகள் கரையை சோ்ந்தது
விகழ்ந்ததே இல்லை ஒன்றுபாடு

வரையறை எல்லைகளை வரைந்தது
அட நீ திசை உனை செலுத்தட்டும் சென்றுவிடு

மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை
என்னைத் தூக்கிப்போகும் ஓ மாய விசை
எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை ஓ

மாய விசை மாய விசை மாய விசை மாய விசை

உன் உயரம் உன்னைவிட உயரமே
சென்றடையும் வரை உழை தினமுமே

நீ வலியில் நடப்பது தடயமே விட்டு விலகும்
நொடி சிறு மரணமே

தயங்கிடத் தயங்கு முன்வந்து இறங்கு
புயலென இயங்கு ஓ ஓ……..

இறுதிச்சுற்று வரை இதயம் உலுக்கிவை
உன்னைத் தூக்கி விண்வெளியில் வீசிவிடும்

மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை
என்னைத் தூக்கிப்போகும் ஓ மாய விசை எங்கோ
கூட்டிப்போகும் ஓ மாய விசை ஓ

சோா்ந்தால் மீண்டும் சுழன்றிட கூடவரும் ஹோ…
மாய விசை

உன்னைத் தூக்கி விண்வெளியில் விசறிடும் மாய விசை
மாய விசை மாய விசை மாய விசை மாய விசை
” tab_2_title=”English” tab_2_content=”Maya Visai Maya Visai Song Lyrics in English

Kaalathai miratti vaa Un ullam thiratti vaa
Ullathin valiyil ulla Kallai asai

Unnai nee unarnthu paar Nenjukul thiranthu paar
Ullukkul uyirkkum Oru maya visai

Maya visai Maya visai… oh..
Maya visai Maya visai… oh..

Alaiyum aasaigal Karaiyai sendhadhu
Vigalndhathae illai Ondru paadu

Varaiyarai ellaigalai Varaindhadhu ada nee
Dhisai unai seluthatum Sendru viduu..

Maya visai Engo kooti pogum..oh
Maya visai Ennai thooki pogum..oh
Maya visai Engo kooti pogum..oh
Maya visai…oh

Maya visai…. maya visai
Maya visai…. maya visai

Un uyaram Unnai vida uyaramae
Sendradaiyum varai Uzhai dhinamumae

Nee valiyil nadappadhu Thadayamae
Vittu vilagum nodi Siru maranamae

Thayangida thayangu Mun vanthu irangu
Puyalena iyangu Oh oo..

Irudhi suttru varai Idhayam ulikki vai
Unnai thooki Vinveliyil veesividum

Maya visai Engo kooti pogum..oh
Maya visai Ennai thooki pogum..oh
Maya visai Engo kooti pogum..oh
Maya visai…oh

Sorndhaal meendum Suzhandrida
Koodai varum.. ho… Maya visai

Unnai thooki Vinveliyil visaridum Maya visai….

Maya visai… Maya visa…
Maya visai… Maya visai…”][/otw_shortcode_tabslayout]

Movie: Irudhi Suttru
Lyrics: Vivek
Music: Santhosh Narayanan