Lyricist Muthamil
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”வா மச்சானே மச்சானே பாடல் வரிகள்

அஞ்சு நூறு தாளைப் பாத்து ஆட்டம் போடுறா..
ஆஞ்ச மீனா குழம்புக்குள்ளத் தாளம் போடுறா..

செஞ்சுவச்ச ஆசையெல்லாம் தீக்கப்பாக்குறா..
நெஞ்சுக்குள்ள இராணியாட்டம் உச்சி நோக்குறா..
கிடைச்சா இடத்தைப் புடிப்பா
அடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே

வா மச்சானே மச்சானே.. பூ வச்சாளே வச்சாளே..
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே..
வா மச்சானே மச்சானே..

கறியும் சோறும் கடிச்சுத் துன்ன கிளம்பி நிக்கிறா
தனுசுப் படம் பாக்க ஏங்கி புலம்பிச் சொக்குறா
கோதாவுல இறங்கச் சொன்னா தாதாப் பொண்ணு

கண்ணுல கெத்து இவ கண்ணுல கெத்து
வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து
வாயில குத்து வாயில குத்து

ஏ வா மச்சானே மச்சானே.. பூ வச்சாளே வச்சாளே..
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே..
வா மச்சானே மச்சானே..

ஒத்த நாளுல இவங்க வாழ்க்கை சக்கரம்
தத்தி ஓடுதே கடலே காக்கும் சத்திரம்
எந்த நேரமும் சிரிப்பச் சொந்தமாக்குவா
திட்டம்போட்டு வந்துப்புட்டா திமுருப் பொண்ணு..

வா மச்சானே மச்சானே.. பூ வச்சாளே வச்சாளே..
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே..
வா மச்சானே மச்சானே..

வா மச்சானே மச்சானே.. பூ வச்சாளே வச்சாளே..
தீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே..
வா மச்சானே மச்சானே..
” tab_2_title=”English” tab_2_content=”Vaa Machaney Machaney Song Lyrics in English

Anji nooru thaala paathu Aatam podura
Kanja meena kolambukulla Thaalam podura

Senji vacha aasai ellam Theekka paakura
Nenjukulla rani aatam Uchi nokura

Kedacha edatha pudippa
Aduthu edhuvum nadakkum thadukkadhe

Vaa machaney machaney Poo vachale vachale
Theekuchattam thottale suttale
Vaa machaney machaney

Kariyum sorum kadichi thunna kelambi nikkura
Dhanushu padam paakka yengi polambi sokkura
Godhavula eranga sonna dada ponnu

Kannula gethu Iva kannula gethu
Vaipillama vachiduva
Vaayila kuthu Vaayila kuthu Vaayila kuthu

Vaa machaney machaney Poo vachale vachale
Theekuchattam thottale suttale
Vaa machaney machaney

Otha naalula ivanga Vaazhkai sakkaram
Thathi oodudhe kadale Kaakkum sathiram
Endha neramum Sirippa sondhamaakuva
Thittam potu vandhuputta Thimiru ponnu hoi

Vaa machaney machaney Poo vachale vachale
Theekuchattam thottale suttale
Vaa machaney machaney

Yow ennayahh
Vaa machaney machaney Poo vachale vachale
Theekuchattam thottale suttale
Vaa machaney machaney”][/otw_shortcode_tabslayout]

Movie: Irudhi Suttru
Lyrics: Muthamil
Music: Santhosh Narayanan