Lyricist Vivek
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”சிடு சிடு சினம் சீறும் மனம் பாடல் வரிகள்

சிடு சிடு சினம் சீறும் மனம்
எதிர்ப்புகள் வரும் முறைத்துக் கடக்கிறேன்

கடு கடு முகம் காயும் ரத்தம்
கொதி கொதித்திடும் வேகம் எடுக்கிறேன்

பணிந்து நடக்கும் அடிமை இல்லை தன்மானமே பலம்
இதயம் மறைக்கும் உடைகள் இல்லை நிர்வாணமாய் மனம்

போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ

எரிகின்ற கோபங்கள் எரிபொருள் தரும்
என் நரம்புகள் சுருட்டிட சக்கரம் வரும்

போ என தீமன அறிகுறி தரும்
என் வாகன வேகத்தில் சூரியன் விழும் ஓ ஓஓ
சக்கரம் சாலையில் சண்டையிடும்
செல்லட்டும் என்னிடம் வந்துவிடும்

போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ

கரடு முரடன் எந்த கவலையும் இல்லை
கடின வழியில் செல்லும் பயணம் இது…

பயந்து நடுங்கும் கெட்ட பழக்கமும் இல்லை
ஒரு சண்டைக்காரனின் இதயம் இது ஓ ஓஓ…

உலகம் ஒரு திசையில் நடந்திட
விரைந்து மறு திசையில் பறக்கிறேன்

போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ

சிடு சிடு சினம் சீறும் மனம்
எதிர்ப்புகள் வரும் முறைத்துக் கடக்கிறேன்

கடு கடு முகம் காயும் ரத்தம்
கொதி கொதித்திடும் வேகம் எடுக்கிறேன்

பணிந்து நடக்கும் அடிமை இல்லை தன்மானமே பலம்
இதயம் மறைக்கும் உடைகள் இல்லை நிர்வாணமாய் மனம்

போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ
” tab_2_title=”English” tab_2_content=”Sidu Sidu Sinam Seerum Manam Song Lyrics in English

Sidu sidu sinam Seerum manam
Ethirpugal varum Muraithu kadakiren

Kadu kadu mugam Kaayum raththam
Kothi kothithidum Vegam edukkiren

Paninthu nadakkum Adimai illai
Thanmanamae balam Idhayam maraikum
Udaigal illai Nirvaanamai manam

Poda poda Ennai kattum vilangillai Oh ooo..
Poda poda Enakenna bhayam illai Oh ooo..

Erigindra kopangal Eriporul tharum
En nerambugal surutida Sakkaram varum

Poo ena thee mana Arikuri tharum
En vagana vegathil Sooriyan vizhum Oh ooo…
Sakkaram saalayil Sandayidum
Sellattum ennidam Vanthu vidum

Poda poda Ennai kattum vilangillai Oh ooo..
Poda poda Enakenna bhayam illai Oh ooo..

Karadu muradan Entha kavalayum illai
Kadina vazhiyil sellum Payanam ithu

Bayanthu nadungum Ketta pazhakamum illai
Oru sandaikaranin Idhayam ithu Oh ooo…

Ulagam oru Dhisayil nadanthida
Virainthu maru Dhisayil parakiren

Poda poda Ennai kattum vilangillai Oh ooo..
Poda poda Enakenna bhayam illai Oh ooo..

Sidu sidu sinam Seerum manam
Ethirpugal varum Muraithu kadakiren

Kadu kadu mugam Kaayum raththam
Kothi kothithidum Vegam edukkiren

Paninthu nadakkum Adimai illai
Thanmanamae manam Idhayam maraikum
Udaigal illai Nirvaanamai manam

Poda poda Ennai kattum vilangillai Oh ooo..
Poda poda Enakenna bhayam illai Oh ooo..
”][/otw_shortcode_tabslayout]

Movie: Irudhi Suttru
Lyrics: Vivek
Music: Santhosh Narayanan