Athisaya Piravi cover

Movie: Athisaya Piravi (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: தந்தனனா.
ஆண்: அட செட்டப்னா இது தானா
பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண்: நல்லா இருக்கு புள்ள
ஆண்: ஹா..ஹா…ஆஅ… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹான் ஹான் ஹான் ஹான்

பெண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் சேத்து மேல நாத்து போல நாத்து மேல குளிர்க்காத்து போல

ஆண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் சேத்து மேல நாத்து போல நாத்து மேல குளிர்க்காத்து போல

பெண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

ஆண்: ஒத்த விழியால பேசுற ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற சொப்பனத்தில் மூச்சு வாங்குற சொல்ல முடியாம ஏங்குற

பெண்: ஏனய்யா அந்த மாதிரி ஏங்கணும் நடு ராத்திரி தேனய்யா இந்த மாம்பழம் தேவையா எடு சீக்கிரம்

ஆண்: அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட

பெண்: அதை விட்டு தள்ளு என்னக் கட்டிக்கொள்ளு

ஆண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஹேய் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் ஹேய் சேத்து மேல நாத்து போல நாத்து மேல குளிர்க்காத்து போல

பெண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

பெண்: தென்னைமரக் கீத்து ஆடுது தெக்குதெசை காத்து பாடுது என்ன மெதுவாக தீண்டுது உன்ன என்ன சேர தூண்டுது

ஆண்: ஆசைய அடைக் காக்குற யாரையோ எதிர்ப்பாக்குற காதல அள்ளி வீசுற காளைய கட்டப் பாக்குற

பெண்: என்னையா செய்யட்டும் பொண்ணு நான் தூக்கத்த விட்டுது கண்ணுதான்

ஆண்: ஒரு வேகம் ஆச்சா ரொம்ப தாகம் ஆச்சா

பெண்: ஒன்னப் பார்த்த நேரம்
ஆண்: ஹேய் பெண் : ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும் சேத்து மேல நாத்து போல நாத்து மேல குளிர்க்காத்து போல

ஆண்: ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஒன் கண்ணப் பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்