Athisaya Piravi cover

Movie: Athisaya Piravi (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: மோகம் பாடும் மோகனனே என் தேகம் யாவும் உன் வசமே இணைவதெல்லாம் ஸ்ருதி லயமே இதயமெல்லாம் சுகம் தருமே மோகம் பாடும் மோகனனே என் தேகம்

ஆண்: வசனம்…….

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா நாட்டுக்கு நாடு பிரேக்தான் சொர்க்கத்தில் நீயாடு வீட்டுக்கு வீடு அதுக்குத்தான் பக்கத்தில் விளையாடு ஹேய்

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹான்..

குழு: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா…

ஆண்: நேற்றைய ஆட்டம் பாட்டம் மறைந்தது இன்றைக்கு வேறாச்சு ஹோய்…

குழு: நேற்றைய
ஆண்: ஆட்டம் பாட்டம் மறைந்தது
குழு: இன்றைக்கு
ஆண்: வேறாச்சு ஹோய்…

ஆண்: தட்டுங்கள் பீட்டு ஹேய்.ஹேய் திக்கெட்டும் கேட்டு ஹோ.ஹோ.ஓ தட்டிடும் பீட்டு கேட்டு நீயொரு தத்தித்தை போடு உலகம் எல்லாமும் புகழும் என் பாட்டைக் கேளு

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹேய் ஹேய்..

குழு: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா…

ஆண்: நீயொரு தேசம் நேசம் பரவசம் நெஞ்சுக்குள் பூவாச்சு

குழு: நீயொரு
ஆண்: தேசம் நேசம் பரவசம்
குழு: நெஞ்சுக்குள்
ஆண்: பூவாச்சு சிக்கென்ற மேனி ஹான்.. சில்லென்ற ராணி ஹோ ஸ்வீட் சிக்கென்ற மேனி ராணி வா நீ சேதியும் தெரிஞ்சாச்சு எப்பெப்ப தொட்டாலும் எங்கெங்கே பட்டாலும் ஆஹா

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா

குழு: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா..

ஆண்: நாட்டுக்கு நாடு பிரேக்தான் சொர்க்கத்தில் நீயாடு வீட்டுக்கு வீடு அதுக்குத்தான் பக்கத்தில் விளையாடு ஹேய்

ஆண்: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா

குழு: பாட்டுக்கு பாட்டு எடுக்கவா பட்டத்து ராணி படிக்கவா..