Athisaya Piravi cover

Movie: Athisaya Piravi (1990)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: சிங்காரி.. பியாரி பியாரி பியாரி பியாரி ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி

பெண்: சிங்காரா… மாறா மாறா மாறா மாறா ஒய்யாரா…ராரா ராரா ராரா ராரா

ஆண்: பேசு பேசு பேசு மெட்டெடுத்து பேசு பேசு பேசு

பெண்: வீசு வீசு வீசு முத்தெடுத்து வீசு வீசு வீசு

ஆண்: சிங்காரி.. பியாரி பியாரி பியாரி…
பெண்: ஒய்யாரா.. ராரா ராரா ராரா ராரா
ஆண்: சிங்காரி..

ஆண்: காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி

பெண்: காதலா காதலா காதலா நீயில்லாத காதலா காதலா காதலா

ஆண்: காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி

பெண்: காதலா காதலா காதலா நீயில்லாத காதலா காதலா காதலா

ஆண்: பூவெடு பூவெடு பொன்னெடு பொன்னெடு பூவிதழ் ஒத்தடம் தந்திடு

பெண்: நோவுது நோவுது கையெடு கையெடு வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு

ஆண்: கட்டுக்காவல் விட்டுப்போன பட்டு பாவை நீயா
பெண்: தொட்டுப் பார்க்க வெட்கம் யாவும் விட்டுப்போன காயா

ஆண்: ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி

ஆண்: சிங்காரி..பியாரி பியாரி பியாரி…
பெண்: ஒய்யாரா..ராரா ராரா ராரா ராரா
ஆண்: சிங்காரி..

பெண்: தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே

ஆண்: தேரினில் தேரினில் தேரினில் ஏறி வந்த தேவியே தேவியே தேவியே

பெண்: தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே

ஆண்: தேரினில் தேரினில் தேரினில் ஏறி வந்த தேவியே தேவியே தேவியே

பெண்: கோடையில் கோடையில் வாடையில் வாடையில் மெல்லவும் ஊர்ந்திடும் ஓடமே

ஆண்: மாலையில் மாலையில் சோலையில் சோலையில் மன்மதன் சொல்லிடும் பாடமே

பெண்: அச்சம் கொண்டு ஆடை கொண்டு மிச்சம் மீதி மூட

ஆண்: பட்டுக்கோட்டை பாட்டுப் போல பக்கம் வந்து ஆட

பெண்: ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி

பெண்: சிங்காரா… மாறா மாறா மாறா மாறா ஒய்யாரா…ராரா ராரா ராரா ராரா

ஆண்: சிங்காரி.. பியாரி பியாரி பியாரி பியாரி ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி

பெண்: பேசு பேசு பேசு மெட்டெடுத்து பேசு பேசு பேசு

ஆண்: வீசு வீசு வீசு முத்தெடுத்து வீசு வீசு வீசு

பெண்: சிங்காரா… மாறா மாறா மாறா மாறா
ஆண்: ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண்: சிங்காரா…