Capmaari cover

Movie: Capmaari (2019)
Music: Siddharth Vipin
Lyricists: Mohan Rajan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: ப்பேம் ப்பேம் பப ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: நீ உனக்கு கிங்குனா நான் எனக்கு கிங்குடா கவலைகளை விட்டு வா பாடலாம் பாட்டுடா

ஆண்: நீ உனக்கு ரைட்டுனா நான் எனக்கு ரைட்டுடா ஜாலியா சேர்ந்துதான் வைக்கலாம் பார்ட்டிடா

ஆண்: பாட்டில் காலி ஆனா பாடி ஜாலி ஆகும் சந்தோசமா வாழ ஷார்ட்கட் இருக்கு வாடா

ஆண்: உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா ஜம்முன்னு இருக்கும் லைப்பு நம்ப அண்ணன் சொன்னாரு

ஆண்: உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா ஜம்முன்னு இருக்கும் லைப்பு நம்ப அண்ணன் சொன்னாரு

ஆண்: {ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: ப்பேம் ப்பேம் பப ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப} (3)

விசில்: ………

ஆண்: மேல போக போக உன்ன கீழ இழுப்பான் ரொம்ப மட்டமாக வம்புக்கு இழுப்பான் உன் பேர சொல்லி பொறந்த ஊர சொல்லி இன்னும் என்னென்னமோ சண்டைக்கு வருவான்

ஆண்: வாழ்க்கை ஒரு வட்டம் இங்க தோத்தவன் ஜெயிப்பான்டா ஆஹா அண்ணன்தான் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும்டா…ஆ…ஹா…ஆஅ..

ஆண்: ப்பேம் ப்பேம்..ஹேய் ப்பேம் ப்பேம்..ஹோ ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: ப்பேம் ப்பேம்..ஹோஹோ பப ப்பேம் ப்பேம்…ஹேஹேய் ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: கொஞ்ச காலம்தான் இந்த பூமி மேல அதை ஹேப்பியா வாழு அட உன் மூச்சு போனாக்கா கொஞ்சூண்டு எலும்பு எரியாம கெடக்கும் இவ்ளோதான் உன் லைப்புடா ஹேய்…

ஆண்: தலையில வைக்கும் கிரிடம்தான் கனமா இருக்கலான்டா தலை மட்டும் கனமா ஒரு நாளும் இருக்க கூடாதுடா எது வந்து போனாலுமே…ஹேய்…