Capmaari cover

Movie: Capmaari (2019)
Music: Siddharth Vipin
Lyricists: Mohan Rajan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன் அந்த வருத்தத்துல இத ஏத்திகிட்டேன் அந்த வேர்ல்ட் வார்ரே தேவலடா இந்த பொண்ணுங்க தொல்லை தாங்கலடா

ஆண்: {என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா என் ஹார்ட்ட அவ தேனீ போல கொட்டிட்டா நான் பெரிய பெரிய தப்பு செஞ்சேன் விட்டுட்டா இந்த சின்ன தப்ப பெருசு படுத்தி பிரிச்சிட்டா} (2)

ஆண்: காதல் என்பது மனச வச்சி ஆடும் சூதாட்டம்டா ஜோக்கர்ரா ஆக்கிடும்டா

ஆண்: கண்ணீர் என்பது உசுர பிச்சி வரும் சுனாமிடா ஓடுடா அதுல பொழைச்சவன் யாரு

ஆண்: ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா

ஆண்: அது ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு…

ஆண்: …………

ஆண்: இடியாப்பம் போல காதல் சிக்கல அவுக்க தெரியல…முடியல கடிகார முள்ளா சுத்தி சொழலுறேன் தப்பா வழி ஒன்னும் தெரியல

ஆண்: ஆட்டி… வைக்கும் காதல் அத பூட்டி… வைக்க முடியல மாட்டி.. விட்டு போயிடுச்சே மனம் ஆடுது பாடுது போனேன் வீணா

ஆண்: ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா

ஆண்: அது ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு… ஏ..ஏ…ஓஒ ஓஒ ஓஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓஒ