Capmaari cover

Movie: Capmaari (2019)
Music: Siddharth Vipin
Lyricists: Mohan Rajan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: இப்படி ஓர் இன்பம் இதுவரை நானும் கண்டதில்லை எங்கும் தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்

பெண்: மூச்சும் மூச்சும் கொஞ்சம் முட்டி கொண்டு கொஞ்சும் பற்றி கொள்ளும் மஞ்சம் ஒரு காட்டு தீயயை மிஞ்சும்

பெண்: பார்வை ஒன்றே போதும் பாசம் கொஞ்சம் போதும் இது இது இது போதும் அட இனிமேல் எப்போதும்

பெண்: அடடா உன் தோளிலே சாய்ந்து உன் கை விரலை பிடித்து விடிகிற வரை நானும் விளையாட்டில் விழுந்திட வேண்டும்

பெண்: இப்படி ஓர் இன்பம் இதுவரை நானும் கண்டதில்லை எங்கும் தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்

பெண்: மூச்சும் மூச்சும் கொஞ்சம் முட்டி கொண்டு கொஞ்சும் பற்றி கொள்ளும் மஞ்சம் ஒரு காட்டு தீயயை மிஞ்சும்

பெண்: அஹா அஹா ஹா… அஹா அஹா ஹா…ஹா.. அஹா அஹா ஹா… அஹா அஹா ஹா…ஹா…

பெண்: உன்மேல் அட உன்மேல் என் உயிரும் சாயுதே என் போல் என் உயிரும் உன்னை காதல் செய்யுதே

பெண்: முதல் முறை என்னை கிள்ளி பார்த்தேன் உன் பெயரை அது சொல்லி பார்த்தேன் நெஞ்சம் வேர்த்தேன் நான்தான் சரியோ தவறோ சொல்வாயோ

பெண்: இந்த …. வேண்டாம் இந்த நிலை வேண்டாம் இந்த வலி வேண்டாம் வேண்டாமே வேண்டாமே

பெண்: உண்மை காதல் வேண்டாம் புலம்பல்கள் வேண்டாம் தவிப்புகள் வேண்டாம் வேண்டாமே..ஏ… வேண்டாமே…ஏ..ஹா…ஆஅ..ஆஅ…