Bhagavathipuram Railway Gate cover

Movie: Bhagavathipuram Railway Gate (1983)
Music: Ilayaraja
Lyricists: M.G. Vallaban
Singers: B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்..ம்ம்…ம்ம்…

பெண்: தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது….

பெண்: தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது

பெண்: பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம் பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம் காற்றிலே மேகம் போல் எந்தன் ஆசை தேய்ந்ததே வாராயோ……கேளாயோ….. எழில் முழுமதி தேய்கிறதே…

பெண்: தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது

பெண்: வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை மின்னலை தேடியே தாழம்பூவும் ஏங்குதே பாராயோ….கேளாயோ.. இரு மனம் அலை மோதிடுதே….

பெண்: தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது….

பெண்: தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது…ம்ம்ம்ம்…ம்ம்..ம்ம்…