Bhagavathipuram Railway Gate cover

Movie: Bhagavathipuram Railway Gate (1983)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆற்றங்கரை கனவு கண்ணில் ஆராரோரோ ஆயிரம்தானோ…

ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆண்: நீ சூடும் பூவும் பொட்டும் காதல் செய்த பாவம் நான் பாடும் பாடல் கேட்டு யாருக்கென்ன லாபம் கண்ணால் ஜாடை முன்னாலேயே சொன்னால் கூட போதாதோ.ஆ..ஆ..ஆ…

ஆண்: நீ சூடும் பூவும் பொட்டும் காதல் செய்த பாவம் நான் பாடும் பாடல் கேட்டு யாருக்கென்ன லாபம் கண்ணால் ஜாடை முன்னாலேயே சொன்னால் கூட போதாதோ.

ஆண்: நீயாக தேடி வந்து தீயாக நெஞ்சில் நின்று பொன்னா என்று என்னை சுட்டுப் பார்த்தாய்

ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை

ஆண்: கல்யாண கோலம் கண்டேன் காலில் மெட்டி தாளம் நல்வாழ்த்து பாட வந்தேன் கண்ணில் என்ன ஈரம் ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம் நாமும் ஒன்று சேர்வோமே…ஆ.ஆ…

ஆண்: கல்யாண கோலம் கண்டேன் காலில் மெட்டி தாளம் நல்வாழ்த்து பாட வந்தேன் கண்ணில் என்ன ஈரம் ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம் நாமும் ஒன்று சேர்வோமே…

ஆண்: நீ பார்த்த பார்வை நெஞ்சில் பால் வார்க்கும்போதும் மிஞ்சும் வாழ்நாள் என்றும் நீதான் என்றே வாழ்வேன் நான்..