Lyricist Na. Muthukumar

தஞ்சாவூர் ஜில்லாகாரி பாடல் வரிகள்

டங்கு டங்கு டான் டாங்கு டாங்கு டங்கு டான்
டங்கு டங்கு டான் டான் டாங்கு டாங்கு டங்கு டான்
டங்கு டங்கு டான் டாங்கு டாங்கு டங்கு டான்

தஞ்சாவூர் ஜில்லாகாரி கச்சேரிக்கு வாயேன்டி
முந்தானை தோட்டக்காரி மொத்தமாக தாயேன்டி

போக்கிரி மச்சான் என்ன புல்லரிக்க வைக்காதே
அங்கங்கே தொட்டு தொட்டு மின்சாரத்த பாய்ச்சாதே

பொம்மாயி பொம்மாயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி

சூ மந்தர காளி ஐ வான்னா மேக் யூ காலி
கிவ் மீ மை தாலி மை லைப்பே ஜாலி ஜாலி

சூ மந்தர காளி ஐ வான்னா வான்னா மேக் யூ காலி
கிவ் மீ மை தாலி மை லைப்பே ஜாலி ஜாலி

டங்கு டங்கு டான் டாங்கு டாங்கு டங்கு டான்

பாலை தேடியே பொல்லாத பூனை சுத்துதே
என் மீசை குத்தாதே உன் மேனி திட்டாதே

போதும் போதுமே கண்ணாடி வளையல் கத்துதே
என் ஆசை சொன்னாலே உன் ஆயுள் பத்தாதே

புயலாக வந்தாயே வேகம் கொண்டு
பூச்செண்டு தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு

பொம்மாயி பொம்மாயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி

சூ மந்தர காளி வான்னா வான்னா மேக் யூ காலி
கிவ் மீ மை தாலி மை லைப்பே ஜாலி ஜாலி

சூ மந்தர காளி ஐ வான்னா வான்னா மேக் யூ காலி
கிவ் மீ மைதாலி மை லைப்பே ஜாலி ஜாலி

இன்ப போரிலே நீ எந்தன் இளையதளபதி
உன்னை ஆள வந்தேனே என்னை நானும் தந்தேனே

இதய ஊரிலே நீதானே என்றும் அதிபதி
என் பாதை சொல்வேனே அன்பாலே வெல்வேனே

நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை
உன்னை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை இல்லை இல்லை

பொம்மாயி பொம்மாயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி

சூ மந்தர காளி ஐ வான்னா மேக் யூ காலி
கிவ் மீ மை தாலி மை லைப்பே ஜாலி ஜாலி

சூ மந்தர காளி ஐ வான்னா வான்னா மேக் யூ காலி
கிவ் மீ மை தாலி மை லைப்பே ஜாலி ஜாலி…

Movie: Sura
Lyrics: Na. Muthukumar
Music: Mani Sharma