Bogan cover

Movie: Bogan (2017)
Music: D. Imman
Lyricists: Thamarai
Singers: Inno Genga

Added Date: Feb 11, 2022

ஆண்: நிதா நிதா நிதானமாக யோசித்தாலும் நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும் நான் தான் நீ தேடும் மான்பாலன்

ஆண்: பூவாய் உன்னை ஏந்தும் பூபாலன் உன் மடியின் மணவாளன் என தோன்றுதே

ஆண்: { செந்தூரன் சேர்ந்தே வந்தேன் செந்தூரன் செங்காந்தள் பூ உன் தோழன் மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்கின்றேன் } (2)

ஆண்: ஐ வான்னா பி வித் யூ பட் பேபி யூ டோன்ட் நோ இட் அண்ட் வெண் ஐ லுக் இன்டு யுவர் ஐஸ் ஐ வான்னா ஷோ இட் கேர்ள் ஐ ஜஸ்ட் வான்னா டெல் யூ ஹவ் ஐ பீல் அண்ட் ஐ நோ தட் வி கேன் பி சம்திங் ரியல் சோ பேபி கிவ் அஸ் எ சான்ஸ் மே பி யூ வில் சி

ஆண்: ஐ எம் தி கிங் டு யுவர் குயின் யே கேர்ள் யூ ஹவ் காட் எவ்ரிதிங் தட் ஐ நீட் யூ காட் மீ ட்ரீமிங் அபௌட் வாட் வி குட் பி பட் யூ டோன்ட் நோ ஈவன் நோ சோ டேக் மை ஹன்ட் அண்ட் வி கேன் கோ வேர் எவர் யூ வான்னா கோ

ஆண்: கேர்ள் யூ ஆர் ஒன் ஆப் எ கைண்ட் ஒய் கேன்நாட் ஐ ஜஸ்ட் கெட் யூ அவுட் ஆப் மை மைன்ட் பியிங் தட் பியூட்டிபுல் சுட் பி எ க்ரைம் யூ கேன் பி மை ஜாஸ்மின் அண்ட் ஐ எம் பி அலடின் அண்ட் வி கேன் சி வாட் ஹேப்பனிங்

ஆண்: நடக்கையில் அணைத்தவாரு போக வேண்டும் விரல்களை பிணைத்தவாறு பேச வேண்டும்

ஆண்: காலை எழும் போது நீ வேண்டும் தூக்கம் வரும் போதும் தோள் வேண்டும்

ஆண்: நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

ஆண்: { செந்தூரன் சேர்ந்தே வந்தேன் செந்தூரன் செங்காந்தள் பூ உன் தோழன் மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்கின்றேன் } (2)