Bogan cover

Movie: Bogan (2017)
Music: D.Imman
Lyricists: Rokesh
Singers: Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: மதம் கொண்ட யானை என்ன செய்யும் தொியுமா சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் ஓடும் .. மனத்தால் மகாதேவி இல்லையே மரணதேவி

ஆண்: டம்மாலு டம்மாலு டும்மீலு டும்மீலு டும்மீலு டும்மீலு டம்மாலு டம்மாலு டம்மாலு டம்மாலு டும்மீலு டும்மீலு டும்மீலு டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண்: ராங்கு பண்ணா ராடுதானே எல்லை கோட்டுக்குள்ள சோக்கு சீனு டாப்பு தானே நானும் ஊருக்குள்ள தப்பு பண்ணா வாய ஒடச்சி தட்டுவேண்டா பல்ல என் மனசுக்குள்ள வில்லனுக்கு ஈவு இரக்கம் இல்ல

ஆண்: டம்மாலு டம்மாலு டும்மீலு டும்மீலு டும்மீலு டும்மீலு டம்மாலு டம்மாலு டம்மாலு டம்மாலு டும்மீலு டும்மீலு டும்மீலு டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண்: கரைச்சல் கூச்சல் இரைச்சல் கொடுத்தா யாராந்தாலும் மவனே அல்டிமேடு ஆளு தாண்டா சீண்டி பாரு இவன காண்டா கீண்டா ஆக்கி உட்ட தேவை இல்லாம சிவன என் ரூபத்துல பாத்துடுவ நேருல நீ எமனா

ஆண்: டம்மாலு டம்மாலு டும்மீலு டும்மீலு டும்மீலு டும்மீலு டம்மாலு டம்மாலு டம்மாலு டம்மாலு டும்மீலு டும்மீலு டும்மீலு டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண்: ஜெயிக்கனும்னு பொறந்தவன் நான்தானே எனக்கிங்க கவலை இல்ல எதுத்து நிக்கும் எதிாிங்க எல்லாரும் போவாங்க மண்ணுக்குள்ள

ஆண்: சேஃப்டி இல்லாத தங்கைகெல்லாம் எப்பவும் நான்தான்டா அண்ணன் மூஞ்சிய முழுசா மாத்திடுவேன் ஏடாகூடம் எதனா பண்ண எதுக்கும் துணிஞ்ச ஆளு கேளு கேளு கேளு கேளு ஊத்திடுவேன் நானும் பாலு

ஆண்: டம்மாலு டம்மாலு டும்மீலு டும்மீலு டும்மீலு டும்மீலு டம்மாலு டம்மாலு டம்மாலு டம்மாலு டும்மீலு டும்மீலு டும்மீலு டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண்: நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் தில்ல யாரும் இல்ல யாரும் இல்ல என்ன இங்க வெல்ல ஆணவத்த காலி பண்ணும் அய்யனாரு புள்ள எங்க ஏாியால என்ன உட்டா எல்லை சாமி இல்ல

ஆண்: டம்மாலு டம்மாலு டும்மீலு டும்மீலு டும்மீலு டும்மீலு டம்மாலு டம்மாலு

ஆண்: பீஸல் பில்லாக்கா ஷாா்ப்பு பையன் சல்லாக்கா ஃபால்ட்டு பண்ணாக்கா தூக்கிடுவேன் அலேக்கா

ஆண்: …………