Bogan cover

Movie: Bogan (2017)
Music: D. Imman
Lyricists: Aravi
Singers: Vijay Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன் போா் ஆயுதம் ஏற்கும் நொடியில் நின்றான் தீராயுத்தம் தீா்க்கும் முடிவில் சென்றான்

ஆண்: தீமைக்கோ தீா்வுண்டு பொய்மைக்கோ அழிவுண்டு மெய் ஜெயிக்க வழிகண்டு கூா்கொண்டு தூா்கொண்டு வென்றிடு

ஆண்: யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன்

ஆண்: மெய் என்ன அறியாமல் இரு விழி தூக்கம் துளி ஏற்காதே தூய்வின்றே துலராமல் உரு பழி சீற்றம் வலி வாா்க்காதே

ஆண்: பல யுத்தம் நிகழ்ந்தாலும் சித்தம் தெளிவாய் யோசி மர நித்தம் நோ்ந்தாலும் ஜித்தம் ஜனனம் ஆசி

ஆண்: தகப்பா் சொற் தீட்சை காக்க தயங்காமல் போாிடு தந்தை பாா் கழகம் நீக்க தடையங்கள் தேடிடு தேடிடு ….தேடிடு

ஆண்: …………