Scenu Scenu Song Lyrics

Movie: Sigaram Thodu (2014)
Music: D. Imman
Lyricists: Gaana Bala
Singers: Aranarai Natraj and Tha Prophecy

Added Date: Feb 11, 2022

ஆண்: சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீனு சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீனு

ஆண்: ஜீன்ச் பான்ட் போட்டுக்கினு ஹீல்சு காலுல மாட்டிக்கினு பட்டி தொட்டியில் ஃபிலிம காட்டுறியே பவர் ஸ்டார் போல மூஞ்சிய மாத்துறியே

ஆண்: சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீனு சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீனு

குழு: ………………

ஆண்: அஞ்சு ரூபா கண்ணு மை அதுக்கு கூட ஈஎம்ஐ வாய தொறந்தா ஃபுல்லா லை காடே இவள அடக்கி வை

ஆண்: நோஸ் கட்டு தான் பன்னாதம்மா என் மனசு தாங்காதம்மா உன் பேஸ் கட்டுல சுருக்கம் விழுந்தா மார்க்கெட்டு தான் இருக்காது

குழு: சீனு சீனு
ஆண்: ஓவரு சீனு
குழு: போட்டதெல்லாம் வீனு
குழு: சீனு சீனு
ஆண்: ஓவரு சீனு
குழு: போட்டதெல்லாம் வீனு

ஆண்: அஞ்சறிவு ஜீவன் மட்டும் மடியில் வச்சு கொஞ்சுறியே கெஞ்சி நானும் கிட்ட வந்தா நீ தான் ரொம்ப மிஞ்சுறியே

ஆண்: ஆணா பொறந்த மனுஷன் நாங்க நாய விட கேவலமா இனி வீணா உங்க பின்னால் தான் சுத்த மாட்டோம் ஊர்வலமா

ஆண்: சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு

குழு: நாங்க நாங்க நாங்க நாங்க நாங்க நாங்க..நாங்க நாங்க நாங்க நாங்க..நாங்க நாங்க நா.

குழு: நாங்க இல்ல வேஸ்டேஜ் எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ் நாங்க இல்ல வேஸ்டேஜ் எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ்

குழு: பிட்ட போட்டு கெத்து காட்டுவோம் டீ உங்கள ராட்டினம் போல சுத்த விடுவோம் டீ

குழு: சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு சீனு சீனு ஒவரு சீனு போட்டதெல்லாம் வீனு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு ..