Vaazhkai Oru Song Lyrics

Movie: Naveena Saraswathi Sabatham (2013)
Music: Prem Kumar
Lyricists: Gaana Bala
Singers: Gaana Bala

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்க்கை ஒரு குவாட்டர் அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர் அடிச்சா வரும் போதை அத படிச்சா நீதான் மேதை

ஆண்: கோழி முட்ட போட்டுடுச்சுன்னா அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா அத ஒடச்சுத்தானடா நீயே போடுடா

ஆண்: வலை போட்டு புடிச்சா அது மீனு இலை போட்டு தின்னா சோறு நீ உழைச்சாதாண்டா அம்பானி கஷ்டப்படலன்னா அம்போ நீ

ஆண்: தண்ணி அத அடுப்புல வெச்சா வெந்நீ அத எண்ணிப்பாத்துக்கோ நீ .. எதிர்நீச்சல் போடு நீ

ஆண்: ரிஸ்க்கு அத தொட்டு தின்னும் ரஸ்க்கு அத கோட்ட விட்டா செய்வ நீ ரொம்ப மிஸ்டேக்கு

ஆண்: வழுக்கை விழுந்துடுச்சுன்னா தலைல சீப்ப போடாத வாழ்க்கை கவுந்துடுச்சுன்னா சாகாத சாகாத ஜெயிக்காம சாகாத ..

ஆண்: வாழ்க்கை ஒரு குவாட்டர் அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர் அடிச்சா வரும் போதை அத படிச்சா நீதான் மேதை

ஆண்: ஆடு மாடு கோழி ஐ.டி கட்டுதா வீடு வாசல கட்டி சொத்து சேர்க்குதா நாலு ஆணி ஒரு கோணி போதுண்டா நாமத்தான் தீவுலயும் வாழ்ந்து காட்டலாம்

ஆண்: பேஸ்புக் இல்ல ட்விட்டர் இல்ல ஷேரு பண்ண யாரும் இல்ல ஆனாலும் இந்த லைப்ப லைக்கு பண்ணுடா

ஆண்: சன்னு வரும் மூனு வரும் நைட்டுலதான் ஸ்டாரு வரும் மல்லாக்க படுத்து பாரு தூக்கம் வருண்டா

ஆண்: தண்ணி அத அடுப்புல வெச்சா வெந்நீ அத எண்ணிப்பாத்துக்கோ நீ .. எதிர்நீச்சல் போடு நீ

ஆண்: ரிஸ்க்கு அத தொட்டு தின்னும் ரஸ்க்கு அத கோட்ட விட்டா செய்வ நீ ரொம்ப மிஸ்டேக்கு

ஆண்: நிலாவ பாத்து நானும் சோறு துன்னேன் டா ஆம்ஸ்ட்ராங்கு அங்க போயி கால வெச்சாண்டா

ஆண்: மேப்புல வரைஞ்சு வெச்ச வேர்ல்ட காணோம் டா கம்ப்யூட்டர் மவுஸ் அத தூக்கினு போச்சுடா

ஆண்: வல்லவனா நீ இருந்தா புல்லும் ஒரு ஆயுதம் டா ட்ரை பண்ணி பாக்கலன்னா வெக்க கேடுடா

ஆண்: மாணிக்கமா நீயும் இரு நேரம் வந்தா பாட்ஷாவாகு நாயகன போல விஸ்வரூபம் எடுடா

ஆண்: ……………..