Aaru Adi Veedu Song Lyrics
Movie: Goli Soda (2013)
Music: S. N. Arunagiri
Lyricists: Gaana Bala
Singers: Gaana Bala
Added Date: Feb 11, 2022
ஆண்: ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு அங்க போனா திரும்பி வர முடியாது கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது அங்க போனா திரும்பி வர முடியாது கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது ஆறு அடி வீடு..
ஆண்: ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வரும் நமக்கு ஆறு அடி மண்ணுதாண்டா நிரந்தரம் இங்கு உனக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வரும் நமக்கு ஆறு அடி மண்ணுதாண்டா நிரந்தரம் இங்கு உனக்கு
ஆண்: அந்த ஆறடியும் நிரந்தரமில்ல பூமியிலே நமக்கு உன் மேலே ஒருவன் படுக்க வருவான் போட்டு பாரு கணக்கு உன் மேலே ஒருவன் படுக்க வருவான் போட்டு பாரு கணக்கு
ஆண்: ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு அங்க போனா திரும்பி வர முடியாது கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது அங்க போனா திரும்பி வர முடியாது கொஞ்சம் நாளான இருக்குமிடம் தெரியாது ஆறு அடி வீடு