Burma cover

Movie: Burma (2014)
Music: Sudharshan M Kumar
Lyricists: S. A. Rajkumar
Singers: Sudharshan M Kumar and Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: தேடு ஓடு கார தேடு தேடு ஓடு கார தேடு

ஆண்: தேடு ஓடு ஓடு தேடு தேடு ஓடு ஓடு கார தேடு தேடு தேடு தேடு ஓடு ஓடு கார தேடி நீயும் ஓடு

ஆண்: அடிச்சி புடிச்சு ஓடி வந்தா பல்சு ரேட்டு எகிறும் பாரு சோறு சோறு பழைய சோறு தாறு மாறு தேங்கா சோறு வீலு எங்கடா

ஆண்: போதும்டா ஓட்டுனது ரீல் அந்து போச்சு

ஆண்: தேடு தேடு ஓடு ஓடு கார தேடி நீயும் ஓடு அடிச்சி புடிச்சு ஓடி வந்தா பல்சு ரேட்டு எகிறும் பாரு

ஆண்: சோறு சோறு பழைய சோறு தாறு மாறு தக்காளி சோறு வீலு எங்கடா அட கழண்டு போச்சுடா

ஆண்: ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா

ஆண்: ஜில்லாக்கும் செம்ம கட்ட ஒடஞ்சுதடா காக்கா முட்டை நாலு பேரும் சுத்த சுத்த 420 கேங்குகுள்ள

ஆண்: அன்வான்டட் வார் ஸ்டார்ட்டு பஸ் ஹார்ன் கூட சேர்த்து லாட் ஆப் டிஸ்டபன்சு பார்பி கேர்ள் லாக் அவுட்டு

ஆண்: ஓ மை பாய் வேர் ஆர் யூ கம் அண்ட் சி பேட் பாய்ஸ் பேக் நௌ சேட்டு கிட்ட மாட்டிக்கினா ட்ராயரா தான்
பெண்: சீ வாய மூட்றா

ஆண்: ரன் பார் மனி டியூட் ரன் பார் மனி டியூட் நல்ல இஸ்துபுடி கார அமுக்கி புடி கைய சேத்து புடி

ஆண்: ரன் பார் மனி டியூட் ரன் பார் மனி டியூட் ஒரு மொட்ட பையன் ஒரு சொட்ட பையன் போ போ போ பொறுக்கி பையன்

ஆண்: ரன் பார் மனி டியூட் ஒரு அட்டு பீசு ஒரு மொக்க பீசு எல்லாம் வெத்து சோறு

ஆண்: ஓ மை பாய் வேர் ஆர் யூ கம் அண்ட் சி உனக்கு இப்போ பவ் பவ் சேட்டுகிட்ட மாட்டிக்கினா ட்ராயரா தான்

ஆண்: தேடு தேடு ஓடு ஓடு கார தேடி நீயும் ஓடு அடிச்சி புடிச்சு ஓடி வந்தா பல்சு ரேட்டு எகிறும் பாரு

ஆண்: சோறு சோறு பழைய சோறு தாறு மாறு தக்காளி சோறு வீலு எங்கடா அட கழண்டு போச்சுடா

ஆண்: ரன் பார் மனி டியூட் நேரா முட்டு சந்து போனா டெட்டு எண்டு பாரு நீயும் நின்னு

ஆண்: ரன் பார் மனி டியூட் ரன் பார் மனி டியூட் ஒரு மொட்ட பையன் ஒரு சொட்ட பையன் போ போ போ பொறுக்கி பையன்

ஆண்: ரன் பார் மனி டியூட் ஒரு அட்டு பீசு ஒரு மொக்க பீசு எல்லாம் வெத்து சோறு

ஆண்: ரன் பார் மனி டியூட் ரன் பார் மனி டியூட் நல்ல இஸ்துபுடி கார அமுக்கி புடி கைய சேத்து புடி

ஆண்: வாழ்க்க நமக்கு வேல தருதே தீயா ஒழைச்சா காசு வருமே ரன் பார் மனி டியூட்