Movie: Burma (2014)
Music: Sudharshan M Kumar
Lyricists: Kabilan Vairamuthu
Singers:
Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ
ஆண்: களவு போன நிலவு கண்ணெதிரே வருமா கடவுள் வந்து காதல் கண்டு பிடித்து தருமா
ஆண்: களவு போன நிலவு மீண்டும் கண்ணெதிரே வருமா இல்லை கடவுள் வந்து காதல் பெண்ணை கண்டு பிடித்து தருமா
ஆண்: { கண்ணீர் குளத்திலே காதல் மிதக்குதே எந்தன் நிழலுமே என்னை ஒதுக்குதே } (2)
ஆண்: { இனிமேல் எனக்கு யார் துணை இவளே எனது கீர்த்தனை } (2)
ஆண்: ………..
ஆண்: எழுதி முடித்த காதல் கதையை எடுத்து போனதாரோ ஹையோ பிறந்த காதல் வளரும் முன்னே பிரித்து வைத்ததாரோ
ஆண்: காதல் கிடைக்குமா கவலை துடைக்குமா காத்து கிடக்கிறேன் கதவு திறக்குமா ஓஹோ…
ஆண்: …………