Burma cover

Movie: Burma (2014)
Music: Sudharshan M Kumar
Lyricists: Kabilan Vairamuthu
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: { ததராத பபபபா ததராத பபபபா ததராத பபபபா ததராத ஓஹோ } (2)

ஆண்: ஏ கண்ணாடி பூவோ
குழு: இரு விழிகளில்
ஆண்: கை நீட்டும் தூரம்
குழு: என் அருகினில்
ஆண்: மை பூசும் கண்ணால்
குழு: உடைந்தேனே
ஆண்: மண் பானை போலே
குழு: ஓ ஓ ஓ

ஆண்: கண்ணாடி பூவோ
குழு: இரு விழிகளிலே
ஆண்: கை நீட்டும் தூரம்
குழு: என் அருகினிலே
ஆண்: மை பூசும் கண்ணே
குழு: உன்னாலே
ஆண்: காதல் நெஞ்சில்
குழு: கத்தி சண்டை

ஆண்: என் வேலை என்ன நீ கேட்டால் என்னென்று சொல்ல உன்னை தினம் காதல் செய்வேன் வேறேதும் இல்லை என் அன்பே

ஆண்: உன் பேரை சொல்லும் என் நெஞ்சம் உன் காதல் சொல்லு நீ கொஞ்சம் சொல்லாமல் போனால் என் உள்ளம் உன்னை தானே தேடி செல்லும்

ஆண்: என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் ஏன் மூச்சும் பேச்சும் ரெண்டும் வேணாம்

ஆண்: என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் நான் உன்ன விட்டு போவேனா

குழு: { நன்னன் நானா நன்னன் நானா நன்னன் நானா ஓஹோ ஓஓஓ ஓஓஓ } (2)

ஆண்: { தினமும் உன் கண் பார்த்து விழிக்காமல் உன் கை கோர்த்து நடக்காமல் உன் சொல் கேட்டு சிரிக்காமல் ஆசை தீருமா } (2)

ஆண்: தூரம் நின்று என்னை பார்த்தால் நான் தூண்டில் மீனாய் ஆவேன் தினம் தூக்கம் கெட்டு போவேன் வந்தால் நான் வாழ்வேன்

ஆண்: உள்ளங்கையில் ஒன்றும் இல்லை நான் உன்னை தாங்க வேண்டும் நம் காதல் ஒன்றாய் சேரும் காலம் எங்கே பெண்ணே

ஆண்: என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் ஏன் மூச்சும் பேச்சும் ரெண்டும் வேணாம்

ஆண்: என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் நான் உன்ன விட்டு போவேனா

ஆண்: { ஹோ ஓ.. ஓ.. ஹோ ஓ.. ஓ.. ஹோ ஓ.. ஓ.. ஹோ ஓ.. ஓ } (2)