Annaparavai cover

Movie: Annaparavai (1980)
Music: R. Ramanujam
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆஆ…ஆ..ஆஆ…ஆ. ம்ம்ம்..ம்ம்…ம்ம்… ஆ.ஆ…ஆ..ஆஆ…ஆ.

ஆண்: பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ..

ஆண்: காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது.ஆ..ஆ..

ஆண்: காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது

ஆண்: இடையென்ன இடையோ கொடி வந்த மலரோ அழகே உயிரே பூச்சரமே

ஆண்: பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

ஆண்: மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது ஆ..ஆ…

ஆண்: மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது

ஆண்: இனியென்ன தடையோ இனிகின்ற கனியோ வருவாய் தருவேன் இதழ் ரசமே

ஆண்: பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ.