Lyricist Kannadasan

ஒரு கிண்ணத்தை பாடல் வரிகள்

ஏன்.. ஏன்.. ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்….

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்..ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்

தக்க தக்க திமி தாளம் ஜதியோடு …
கயல் நடமாட… அவள் மையல் உறவாட
தக்க தக்க திமி தாளம் ஜதியோடு
கயல் நடமாட அவள் மையல் உறவாட

இரு பக்கத்திலே சிலர் பட்டு முகத்தினர்
தொட்டு விளையாட கை கட்டு வளையாட ஹா ஹா

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்

சொர்கம் இருப்பது உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…

சொர்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் நிர்க்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே இந்த கொக்குக்கு தேவை
கூரிய மூக்கினுள் சிக்கிடும் மீன்மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே ஹே ஹே

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்

ஆ….ஆ….ஆ…. கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா
கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா கொடும் சட்டங்கள்
தர்மங்கள் ஏதும் இல்லை இன்ப சக்கரம் சுத்துதடா
ஹா ஹா ஹா… அதில் நான் சக்ரவத்தியடா… ஹே ஹே

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்

டா டா டா லா லா லா ஆ ஆ ஆ லா லா லா
டா டா டா லா லா லா ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ம் ம் ம் ஆ ஆ ஆ ஓ ஹோ…

Movie: Vasantha Maligai
Lyrics: Kannadasan
Music: K. V. Mahadevan