S.A. Rajkumar Lyrics

நான் சால்டு கொட்ட பாடல் வரிகள்

சன் சன் சன் சல்சலே சல்சலே சல்சலே
சன் சன் சன் சல்சலே சல்சலே சல்சலே
ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா
ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா போடே

நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை தோடா
நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை

நான் வருத்தகரி நீ அவிச்ச முட்ட
நான் விஸ்கி பிராண்டி நீ பேட்டரி தண்ணி

அட ஆகமொத்தம் எல்லாருமே இந்தியாவின்
குடிமகன் தான்

ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து

ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து

நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை

வுட்டுல மப்பு அட ரோட்டுல மப்பு
உல்லாசமா சல்லாபமா பீச்சுல மப்பு
கரெக்ட்டா சொன்ன மாமு

ஹோட்டலில் மப்பு சினிமா தியேட்டரில் மப்பு
தோத்தவனும் ஜெயிச்சவனும் ஏத்துற மப்பு
ஹே மனவலியே நியாயத்த நீ ஏத்துக்கோ

அட்வைஸ் சொன்னா அப்போதைக்கு ஏத்துக்கணும்
தலைவர் பொறந்த நாளில் நாங்க தண்ணிய போடுறதில்ல

அட காந்தி ஜெயந்தி அன்னைக்கு
நாங்க கடைக்கு போறது இல்லை இல்லை

நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை
நான் வருத்தகரி நீ அவிச்ச முட்ட சர்தான் எப்பா

ஸ்பென்சரு போனா ஜீன்ஸ்ல போவோம்
சின்டாதிர்பேட்ட முத்தியால்பேட்ட லுங்கில போவோம்

லலலலலலல லலலலலல பஸ்சுல அடிப்போம்
மறுநாள் பைக்குல பறப்போம்

ஒரு கடகன்னிய பாத்து புட்டா கல்லாவ சுடுவோம்
கொழா புட்டு இறால்புட்டு சோரா புட்டு
சோகாருக்கு சுட்டு தரும் சின்ன சிட்டு

நம்மளுக்கேத்த பிகர நாங்க என்னைக்கும் விடுறதில்ல
நம்ம மாமாவுக்கு மட்டும் நாங்க மாமுல் தரதில்ல

நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை
நான் வருத்தகரி ஓஹோ நீ அவிச்ச முட்ட

நான் விஸ்கி பிராண்டி நீ பேட்டரி தண்ணி
அட ஆகமொத்தம் எல்லாருமே இந்தியாவின் குடிமகன் தான்

ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து

ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து
காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து
லலலலலலல லலலலலல
அடிச்சு தூள் பண்ணிட்டா மாமு…

Movie: Pennin Manathai Thottu
Lyrics: S. A. Rajkumar
Music: S. A. Rajkumar