Lyricist Madhan Karky
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”நாட்டு கூத்து பாடல் வரிகள்

கருந்தோளு கும்பலோடு பட்டிக்காட்டு கூத்த காட்டு
போடு நம்ம தாளம் ஒன்னு பொட்டு நாட்டு கூத்த காட்டு

சிலம்பாட்டம் சுத்தி காட்டு காத்த ரெண்டா வெட்டி காட்டு
ஜல்லிக்கட்டு காளியாட்டம் கூறு கொம்பில் குத்தி காட்டு
நாலு காலு நாலு தோலும் மிரட்டி தூள கெளப்பி காட்டு

என் பாட்டுங் கூத்து என் பாட்டுங்கூத்து
என் பாட்டுங்கூத்து நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு
நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு வேட்ட கூத்த காட்டு

நாட்டு நாட்டு நாட்டு பாட்டு படிச்சு தப்படிச்சு காட்டு
நாட்டு நாட்டு நாட்டு வெற்றிகொடிய நாட்டி வீரன் காட்டு

ரெண்டு இதயம் ஒன்னாக்கி டண்டணக்கானு மோளம் கொட்டு
கிளியும் குயிலும் பாட்டு கட்டி கீச்சிகிட்டு கூவிகிட்டு

கையி சொடக்கும் தாளத்தில் செவ்வானம் சாய்ச்சு காட்டு
காலு தட்டும் தாளத்தில் நிலமெல்லாம் அதிரவிட்டு
சொட்டு சொட்டு வேர்வை கொட்டும்
சாத்தான்தான் கைத்தட்டு

என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து
என் பாட்டுங்கூத்து நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு
நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு

நாட்டு நாட்டு நாட்டு கல்லு போதை ஆட்டம் ஆடி காட்டு
நாட்டு நாட்டு நாட்டு கொட்டா மேல வெற்றிக்கொடி நாட்டு

பூமி ஆடி நடுங்க தான் வேகம் ஏத்தி
அடிய மாத்தி பின்ன வெச்சு முன்ன வெச்சு
எகிரிதான் எக்கா எக்கா நாட்டு கூத்த காட்டு போடு

தும் தும் துடிப்பெல்லாம் வெளிய விட்டு உள்ள விட்டு
தம்மு தம்மு கட்டிக்கிட்டு துள்ளிதான் எக்கா எக்கா நாட்டு கூத்து காட்டு…
” tab_2_title=”English” tab_2_content=”Naattu Koothu Song Lyrics in English

Karuntholu kumbalodu
Pattikkaattu kootha kaattu
Podu namma thaalam onnu
Pottu naattu kootha kaattu

Chilambaattam suthi kaattu
Kaatha renda vetti kaattu
Jallikkattu kaaliyaattam

Kooru kombil kuthi kaattu
Naalu kaalu naalu tholum
Miratti dhoola kelappi kattu

En paattunkoothu En paattunkoothu
En paattunkoothu
Naattu naattu naattu
Naattu naattu naattu Kootha kaattu
Naattu naattu naattu
Naattu naattu vetta Kootha kaattu

Naattu naattu naattu Paattu padichu
Thappadichu kaattu
Naattu naattu naattu
Vettrikodiya naatti Veeran kaattu

Rendu idhayam onnaakki
Dandanakkannu molam kottu
Kiliyum kuyilum paattu katti
Keechikkittu koovikittu

Kayyi sodakkum thaalathil
Sevvaanam saaichu kattu
Kaalu thattum thaalathil
Nilamellaam athiravittu

Chottu chottu vervai kottum
Chathanthaan kaithattu

En paattunkoothu En paattunkoothu
En paattunkoothu
Naattu naattu naattu
Naattu naattu naattu Kootha kaattu
Naattu naattu naattu Naattu naattu
vetta Kootha kaattu

Naattu naattu naattu
Kallu podhai aattam aadi kaattu
Naattu naattu naattu
Kotta mela vettrikodi naattu

Bhoomi aadi nadunga thaan
Vegam yethi adiya maathi
Pinna vechu munna vechu
Egirithaan yekkaa yekkaa
Naattu kootha kaattu
Podu

Dhum dhum thudippellaam
Veliya vittu ulla vittu
Dhammu dhammu kattikkittu
Thullithaan yekkaa yekkaa
Naattu koothu kaattu…
“][/otw_shortcode_tabslayout]

Movie: RRR
Lyrics: Madhan Karky
Music: M. M. Keeravani