Lyricist Madhan Karky

அழகு அழகு உலகம் அழகோ அழடு பாடல் வரிகள்

அழகு அழகு உலகம் அழகோ அழகு
அழகு அழகு வாழ்க்கை அழகோ அழகு

முதலில் தோன்றும் காதல் அழகு
முதலில் கிடைத்த முத்தம் அழகு

முதலில் பூத்த பூவும் அழகு
முதலில் அமைந்த நட்பும் அழகு
வானம் கருத்து முதலில் தூவும் துளிகள் அழகு

அழகுஅழகு மனிதம் அழகோ அழகு
அழகு அழகு மலரும் நினைவோ அழகு

கடைசிப்பக்க நாவல் அழகு கடைசி நிமிடத்தூக்கம் அழகு
கடைசிக்கால நினைவுகள் அழகு
கடைசிவரையில் கவிதை அழகு
கடைசிக்கோடு வரையும் போது ஓவியம் அழகு…

Movie: Sangathamizhan
Lyrics: Madhan Karky
Music: Vivek–Mervin