Thee Yazhini Song Lyrics

Movie: Vanjagar Ulagam (2018)
Music: Anirudh
Lyricists: Madhan Karky
Singers: Yuvan Shankar Raja and Sam C.S

Added Date: Feb 11, 2022

ஆண்: தீ யாழினி .ஹே தன் மௌன வாளை கொண்டே நெஞ்சை கொஞ்சம் கீறினாள்

ஆண்: தீ யாழினி என் ஆண்மையை ஏன் கோரினாள் ஹே ஹே ஹே ஹே

ஆண்: ஏ ஏனோ என்னை என்னை எரிக்கிறாள் ஏ ஏனோ தள்ளி நின்று சிரிக்கிறாள் தீண்டாமல் மோகத்தின் உச்சத்தை தந்தாள்

ஆண்: ஏ ஏனோ விரகங்கள் விதைக்கிறாள் ஏ ஏனோ உயிருடன் புதைக்கிறாள் நான் காணா அச்சத்தை அச்சத்தை தந்தாள் .ஆஅ…

ஆண்: ஓஹ உடையாகி கிழியும் நெஞ்சம் இடையோடு வழியும் பார்வை வெளியேற மொழியும் அஞ்சும் குளிரோடு பொழியும் வேர்வை

ஆண்: என் போதைகள் யாவுமே வீணென ஆக்கினாள் கல் ஊரும் சொல்லை கொண்டே மயக்கினாள் ஹே ஹே ஹே ஹே