Ulagam En Ulagam Song Lyrics

Movie: Vandhiyathevan (2020)
Music: Anirudh
Lyricists: Madhan Karky
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும்

ஆண்: நான் புரவியில் ஏறி வருகிற வழியில் ஆயிரம் அருவிகள் சிரித்திடுமே என் புன்னகை என்னும் திறவியினாலே பூட்டிய கோட்டைகள் திறந்திடுமே

ஆண்: உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும்

ஆண்: உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும்

ஆண்: தமிழ் மணம் வீசும் காற்றினிலே அறிவும் அழகும் பொங்கிடுமே தமிழைப் பேசும் நாவினிலே இனிமைதானே தங்கிடுமே..

ஆண்: {வள்ளுவன் குறளும் அவ்வையின் குரலும் பாதை வகுத்திடும்போது வானம் விழுந்தினும் தடைகள் எழுந்தினும் மனதினில் அச்சம் ஏது?.} (2)

ஆண்: உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும்

ஆண்: உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் விடியும் முகையும் வான் முகிலும் நான் கட்டளையிட்டால் அவிழும்

ஆண்: வீரம் எனது ஆடையில்லை உதிரம் என்றே சொல்வேனே மானம் எந்தன் கவசமில்லை உயிராய் சுமந்தே செல்வேனே

ஆண்: {ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே.. ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே} (2)