Dear Comrade cover

Movie: Dear Comrade (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Mohan Rajan
Singers: Sathya Prakash & Aishwarya Ravichandran

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் வருவேன் வருவேன் உயிரே போகாதே போகாதே வான் முடியா பயணம் போவோம் ஏங்காதே ஏங்காதே

ஆண்: இந்த கணமே கணமே கணமே இன்னும் தொடாராதா புது சுகமே சுகமே சுகமே மனம் கேட்கிறதே

ஆண்: என் ரணமே ரணமே ரணமே கொன்று குவிக்காதே எனை தினமே தினமே தினமே என் தேவதை…தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

ஆண்: வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம் வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்

ஆண்: வா வா கை விரலை கை பிடிக்குள் மூடி வைப்போம் வா வானம் வரை நாம் நடப்பபோ..ஓம்ம்ம…

ஆண்: வலி தரும் காயம் தீயாய் மாறும் நேரமே மனம் அதை பார்த்து கொண்டால் மாயமாகுமே அதே கணம் மீண்டும் வந்தால் அதே சுகம் தேடி வந்தால் மனோதிடம் கூடும் இங்கே பேரன்பிலே

ஆண்: நீ நதியோடு பேசு சிறு முகிலோடு பேசு உன் மனம் இன்னும் குழந்தை அதை தாலாட்டி பேசு

ஆண்: எதிர் பார்க்காத ஒன்று நீ நினைக்காத நேரம் உன் கை வந்தால் பேரின்பமே

பெண்: வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம் வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்

பெண்: வா வா கை விரலை கை பிடிக்குள் மூடி வைப்போம் வா வானம் வரை நாம் நடப்பபோ..ஓம்ம்ம…

பெண்: {தித் தித் தா தித் தை தை த தோம் தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்} (4)

பெண்: அம்பரசீம கண்டுவரவே…ஏ..ஏ.. அம்பரசீம கண்டுவரவே ஒரு மதுர நிறன மதுநிதோம் தோம் தோம் அம்புஜா நேத்ர சந்திர வதனே கதை மூர்காதினி

பெண்: மழை வெயிலாக வீசி போகும் வாழ்விலே வழி எங்கும் நீயே வந்தாய் அன்பு கொடைகளாய்

பெண்: உனக்கென வாழ வேண்டும் உனதென மாற வேண்டும் அழைத்திடும் தூரம் வாழ்ந்தால் போதும் நெஞ்சமே

ஆண்: உன் ஆள் காட்டி விரலால் அடி நீ காட்டும் திசையில் இனி என் வாழும் போகும் கண்ணே…

ஆண்: வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம் வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்

ஆண்: வா வா கை விரலை கை பிடிக்குள் மூடி வைப்போம் வா வானம் வரை நாம் நடப்பபோ..ஓம்ம்ம…

பெண்: நீ வருவாய் என நான் இருந்தேன் போகாதே போகாதே
ஆண்: வான் முடியா பயணம் போவோம் ஏங்காதே ஏங்காதே