Dear Comrade cover

Movie: Dear Comrade (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Karthik Netha
Singers: Gowtham Bharadwaj

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே சின்னூண்டு கூடுகட்ட வந்தேன் சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி உன்னோடு வாசல் வரை வந்தேன்

குழு: தின்தினக்கு தின் தக்
ஆண்: ஹோ ஓ ஹோ
குழு: தின்தினக்கு தின் தக்
ஆண்: ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆண்: மென் ஆம்பல் புன்னைகையின் பேரன்பிலே விண்மீனில் வீடெடுப்பேன் இன்றே உன்னை காணவே ஏ…ஏ..ஏ.ஏ… ஆசை ஒவ்வொன்றும் ஒற்றை காலில் நின்றெங்கும் அதற்காகவே ஏ..ஏ..ஏ..ஏ.. வாசல் படியோரம் எந்தன் வாழ்க்கை குடியேறும்

குழு: தின்தினக்கு தின் தக் தின்தினக்கு தின் தக்

ஆண்: எவரும் காண்ங்கள இவன் படும் அவதி இதயத் துடிப்பினில் அலைகளின் சுருதி விழிகள் மலர்வதை ரசித்திட விரும்பி உறக்கம் போய்விடும் வீட்டுக்கு திரும்பி
குழு: தின்தினக்கு தின் தக் தின்தினக்கு தின் தக்

ஆண்: ஆகாச வீடு கட்டும் உன் கண்ணில் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி திறன தீர நன தீனா