Dear Comrade cover

Movie: Dear Comrade (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Karthik Netha
Singers: Justin Prabhakaran, Nakul Abhyankar and Mohana Bhogaraju

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்

பெண்: கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண்: தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண் மற்றும்
குழு: எளந்தாரி கிறுக்கா போறானே ஏ…ஏ..ஏ..
பெண்: போ வேல நெறையா கெடக்கே
குழு: ஹோய்…

பெண்: கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண்: தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற
குழு: யெஹ் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: நனைஞ்ச பிறகு நனைவது தவறா அலைய தடுக்க சிலந்தியின் சுவரா ஒனக்கு பிடிச்ச அழகிய திமிரா கூட இருப்பேனே..ஏ..ஏ…

ஆண்: கனவ தடுக்க வழிமுறை இருக்கா தலைய குனியும் நெருப்பொன்னு இருக்கா மனசு கொடுத்து எடுக்கிறேன் சிறப்பா காலம் இருக்குதே

ஆண்: நீ போடும் தூறல் பொய் பாடல் ஆனாலும் நானே தாலாட்டை போலே ரசிப்பேனே சிரிப்பேனே

குழு: ஓஒ..ஓ..ஓஒ…ஓஒ…

பெண்: கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண்
குழு: அம்மாயி சொன்ன சொல்ல வெச்சுகோடி கண்ணால சேலைக்குள்ள பூந்துக்கோடி மச்சான மந்திரிச்சு தச்சிக்கோடி அடி ஏழு எட்டு புள்ளைகள பெத்துகோடி

ஆண்: எவருக்கெவர படைச்சது முதலில் அவருக்கவர அனுப்பிடும் முடிவில் இடையில் விழுந்த அழகிய வெளிச்சம் கடந்து போனது..ஏ.ஏ..

ஆண்: கனவா வரைஞ்சு இரவுல அசைச்சா பகல வரைஞ்சு படக்குனு பறிச்சா அதுக்கும் இதுக்கும் அலைவத ரசிச்சே பொழுது போகுதே

ஆண்: யாரோடி நீயே பனி தீயே மருந்தாகும் நோயே நீ தீண்டும் போதே உணர்ந்தேனே எனை நானே

பெண்: கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண்: தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற