Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”நான் வானவில்லையே பார்த்தேன் பாடல் வரிகள்

நான் வானவில்லையே பார்த்தேன்..
அதைக் காணவில்லையே வேர்த்தேன்..
நான் வானவில்லையே பார்த்தேன்..
அதைக் காணவில்லையே வேர்த்தேன்..

ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்..
வீசச் சொல்லியா கேட்டேன்..
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்..

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
மயிலும் நடனமிடுமோ..?
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ
இரு கண்கள் ஆகிவிடுமோ..?

தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழோ..?
மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ..?

பகல் நேரம் நிலவைப்
பார்த்தது நானடி கண்ணம்மா..
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா..
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா..

நான் வானவில்லையே பார்த்தேன்..
அதைக் காணவில்லையே வேர்த்தேன்..

ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்..
வீசச் சொல்லியா கேட்டேன்..
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்..

சேலை சூடி ஒரு சோலை போல
வழி பூக்கள் சிந்தி விழுமோ..?
பாறையான மனம் ஈரமானதடி
பார்வை தந்த வரமோ..?

பாதம் பட்ட இடம் சூடு கண்டு
உன்னை நானும் கண்டு விடுவேன்..
காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி விடுவேன்..

பொய் மானைத் தேடி சென்றது
ராமனின் கண்ணம்மா..
மெய் மானைத் தேடச் சொன்னது
மாரனின் நெஞ்சம்மா..

விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா..

நான் வானவில்லையே பார்த்தேன்..
அதைக் காணவில்லையே வேர்த்தேன்..

ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்..
வீசச் சொல்லியா கேட்டேன்..
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்..
” tab_2_title=”English” tab_2_content=”Naan Vaanavillaye Parthen Song Lyrics in English

Oh ho ho ..Naan vaanavillaiye paarthen
Adhuk kaanavillaiye verthen

Oru kodi minnal paarvai jannalil
Veesach solliya ketten
Ini nilavaip paarkkave maatten

Koonthal kandavudan megam vandhadhenna
Mayilum nadanamidumo
Poovil aadi varum vandu imaiyil
Iru kangal aagividumo

Thedith thindru vida aasaik killudhadi
Thaenil seidha idhazho

Moodi vaitha muyal moochu muttuthadi
Meetka enna vazhiyo
Pagal neram nilavaip paarthathu naanadi kannamma
Munthaanai vaasam vandhadhu aaruthal sollamma

Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillamma Naan vaanavillaiye …

Selai soodi oru solai pola
Vazhi pookkam sindhi vizhumo
Paavaiyana manam eeramanadhadi
Paarvai thantha varamo
Paadham patta idam soodu kandu

Unai naanum kandu viduven
Kaadhalaana mazhaich saarla thoovi vida
Maarbil othungi viduven
Poi maanaith thedich sendrathu raamanin kannamma
Mei maanaith thedach sonnathu maaranin nenjamma

Vizhi kandaval kandida kenjuthu nenjathu
Konjam nillamma Naan vaanavillaiye ….
“][/otw_shortcode_tabslayout]

Movie: Moovendhar
Lyrics: Arivumathi
Music: Sirpy