Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”கிளியே கிளியே கிளியக்கா பாடல் வரிகள்

ஏ கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா

முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் ஓஹோங்குதே
மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சோச்சம் சொர்ருங்குதே..

கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா
கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா

கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா

நதியா நீ சுழல் ஆனா மூழ்கி பார்போமடி
கிளை ஆன அணிலா நீ ஆடி தீர்போமடா

ஹே விட்டு கொடு விட்டு விட்டு கொடு
வெக்கத்திலே முத்தம் சுட்டு கொடு

எட்டி படு இன்னும் எட்டி படு மூச்சு விட்டால் மட்டும் ஒட்ட படு
மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சோச்சம் தான் சொர்ருங்குதே

ஏ கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா

ஊரான ஆறா நீ அடித்து போனாயடா..
நீர் ஆன வேறா நீ இழுத்து கொண்டாயடி

ம்ம் தொட்டுகடா தொட்டு தொட்டுகடா
அங்கத்தில தங்கம் விட்டுகடா

ஒட்டிக்கடி ஒட்டி ஒட்டிக்கடி உள்ளுக்குள்ள என்ன தொட்டுக்கடி
முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் ஓஹோங்குதே.

கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா

முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் ஓஹோங்குதே
மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சோச்சம் சொர்ருங்குதே..

கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா
கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா…” tab_2_title=”English” tab_2_content=”Kiliye Kiliye Kiliyakka Song Lyrics in English

Yeh… kiliyae kiliyae kiliyakka
Kilinchu pochu usurakka

Kuyilae kuyilae kuyilakka
Koochal podum udampakka

Muththam kavvunga Motham jivungga
Vekkam ohhoonguthae

Macham virungga Uccham orungga
Socham sorungguthae

Kiliyae kiliyae yeh kiliyakka
Kuyilae kuyilae yeh kuyilakka
Kiliyae kiliyae yeh kiliyakka
Kuyilae kuyilae yeh kuyilakka

Kiliyae kiliyae kiliyakka
Kilinchu pochu usurakka

Kuyilae kuyilae kuyilakka
Koochal podum udampakka

Nadhiya nee suzhal aanaa Mulgi pappomadi
Kilai aanaa aanila nee Aadi thirpomada

Hey vittu kodu Vittu vittu kodu
Vekkathilae mutham suttu kodu

Etti padu…innum etti padu
Moochu vittal mattum Otta padu

Macham virungga Uccham orungga
Sochamthaan sorungguthae

Yeh… kiliyae kiliyae kiliyakka
Kilinchu pochu usurakka

Kuyilae kuyilae kuyilakka
Koochal podum udampakka

Oorana aaraa nee Adithu ponaiada
Neer aanaa vaera nee Ilthu kondayadi

Mm thottukada Thottu thottukada
Angathila thangam vittukada

Ottikadi Otti ottikadi
Ullukkulla enna thottukadi

Muththam kavvunga Motham jivungga
Vekkam ohhoonguthae

Kiliyae kiliyae kiliyakka
Kilinchu pochu usurakka

Kuyilae kuyilae kuyilakka
Koochal podum udampakka

Muththam kavvunga Motham jivungga
Vekkam ohhoonguthae

Macham virungga Uccham orungga
Socham sorungguthae

Kiliyae kiliyae yeh kiliyakka
Kuyilae kuyilae yeh kuyilakka
Male & Chorus : Kiliyae kiliyae yeh kiliyakka
Kuyilae kuyilae yeh kuyilakka…”][/otw_shortcode_tabslayout]

Movie: Ji
Lyrics: Arivumathi
Music: Vidyasagar