Bharathi Kannamma cover

Movie: Bharathi Kannamma (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: நாலெழுத்து படிச்சவரே என் தலையெழுத்த படிக்கலையே ஊர விட்டு போறவரே என் மனச விட்டு போகலையே

பெண்: தண்ணீரில் பொறந்த மீனு தண்ணீரில் சாவது போல் என்னோடு வந்த நேசம் என்னோடு போவதென்ன சாதி என்ன தடுத்ததென்ன…