Lyricist Vivek

மீச பியூட்டி பாடல் வரிகள்

மீச பியூட்டி இவ தில்லாலங்கடி பார்ட்டி
நாட்டி லூட்டி இவ அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி லேட்டா மாத்தி
க்ளாமர் ஏத்தி இவ மிஸ்சு மால்டுக்கே போட்டி
மாஸ்சுகாட்டி…… இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி……

நித்தம் வெட்டியா கத்துக்குட்யா ஊர சுத்துறா தன்னால
என்ன மந்திரம பொட்டு தாகிரன் ஊரு சுத்துது இவ பின்னால

உஓ……… ஓ…… ரெமோ ரெமோ உஓ… ஓ……
ரெமோ ரெமோ உஓ…… ஓ……
ரெமோ ரெமோ உஓ…… ஓ……

தல முடி குவிக்கா மாறுது திமிங்கலம் டக்கா மாறுது
உலகமே கிக்கா மாறுது தினம் தினம்
ஜொலிக்கிற அவ முகம் ரசிக்கிற வரம் இது

சைத்தான் கீ பச்சா ப்ளான்ஸ் மா
கெடைச்சது பக்கா சான்சு மா
தெரிஞ்சிட்டா டப்பா டான்சும்மா
நடக்குமா தெரிக்கிற நடிப்புல பிரிக்கிது விசிலு

ரன்னோடி நான் வின்னாவேனா
ஒன்னோடு நான் ஒன்னாவேனா
நீயில்லன்னா என்னாவன்னா

குண்டே இல்லா கென்னாவேனா
விட்டைம்முல்ல காடோடநான்
போட்டுவச்ச டீலோன்னும்மா

என்னான்னுதான் நீ கேளும்மா
என்னான்னுதான் நீ கேளும்மா
என்னைக்கும் நீ என் ஆளுமா

உஓ……… ஓ…… ரெமோ ரெமோ உஓ… ஓ……
ரெமோ ரெமோ உஓ…… ஓ……
ரெமோ ரெமோ உஓ…… ஓ…

மீச பியூட்டி மீச பியூட்டி
இவன் தில்லாலங்கடி பார்ட்டி நாட்டி லூட்டி
இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி

ப்ளேட்ட மாத்தி க்ளாமர் ஏத்தி
இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி மாஸ்சுகாட்டி……
இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி……

ஏன் மா வெத்து வேட்டியா கத்துக்குட்டியா
ஊர சுத்துறான் தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரு சுத்துது இவன் பின்னால

ஓ ஓ ஓ ஓ உ உ உ ரெமோ ரெமோ ஓ ஓ ஓ ஓ உ உ உ ரெமோ ரெமோ
ஓ ஓ ஓ ஓ உ உ உ ரெமோ ரெமோ ஓ ஓ ஓ ஓ உ உ உ ரெமோ ரெமோ உ உ உ ரெமோ…



 

Movie: Remo
Lyrics: Vivek
Music: Anirudh Ravichander