Lyricist Vivek

வாடி ராசாத்தி பாடல் வரிகள்

வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி நரியா புலியா தனியா திரிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய்

உம் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
காட்டு காட்டு காட்டு காட்டு ஹெ ஹெ என்னப்பா இது

தங்கமுன்னு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும்
திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும்

உட்டு வாடி ராசாத்தி ஒன்ன நீயே காப்பாத்தி ஹே
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி வாடி நீ வாடி அட வாடி ராசாத்தி

பொட்டப் புள்ள போக உலகம் பாத போட்டு வைக்கும்
முட்டு சந்த பாத்து அந் ரோடு போயி நிக்கும்

படங் காட்டும் ஏமாத்தி கலங்காதே ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம் வாடி வாலாட்டி
நரியா புலியா தனியா திரிவோம் அடடே…

Movie: 36 Vayadhinile
Lyrics: Vivek
Music: Santhosh Narayanana