Arangetra Velai cover

Movie: Arangetra Velai (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு

பெண்: பாக்கறதென்ன மாமா… நான் கேக்கறதென்ன.தாம்மா பாக்கறதென்ன மாமா…ஹோய் நான் கேக்கறதென்ன.தாம்மா

பெண்: ஹா.மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு

ஆண்: ஆட்டம் என்ன பாட்டம் என்ன ஆள் புடிக்க வெட்கம் விட்டு ஆளா பறந்து நிக்கிற அடி ஆத்தா எதுக்கு சொக்குற.

பெண்: ஆத்திரத்தை ஏத்தி விட்டு ஆசைகளை பொங்க விட்டு பாடாபடுத்தி வைக்கிற என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற

ஆண்: அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும் அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்
பெண்: பின்னால வருகிற இளமாது சொன்னாலும் உன்னை விட்டு விலகாது…

ஆண்: ஒட்டாதே நீ என்னோட ஆட தொட்டாட நான் முட்டாளும் இல்லை
பெண்: ஒம்மேல நான் பித்தாகிப் போனேன் முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்

ஆண்: ஒட்டி ஒட்டி வந்தா ஒட்ட விடுவேனா ஏண்டி உனக்குத்தான் இப்ப என் மேல கிறுக்குத்தான்

பெண்: மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு
ஆண்: காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய் வெவ்வேறு அர்த்தம் இருக்கு

பெண்: பாக்கறதென்ன மாமா நான் கேக்கறதென்ன.தாம்மா
ஆண்: பாக்கறதென்ன பாமா…ஹேய் நீ கேக்கறதென்ன போம்மா…

ஆண்: ஹா. மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் ரொம்ப இருக்கு காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய் வெவ்வேறு அர்த்தம் இருக்கு.. ஹேய் ஆஅ…