Lyricist Madhan Karky

கெட்ட பையன் சார் காளி பாடல் வரிகள்

காளி காளி காளி காளி காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி

மொட்ட தல சார் இந்த காளி கிட்ட வந்து மோதுறவன் காலி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய்ஹேய்
மொட்ட தல சார் இந்த காளி கிட்ட வந்து மோதுறவன் காலி
கெட்ட பையன் சார் இந்த காளி வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வெல்ல முடி சிங்கம்டா
உள்ளம் கூட தங்கமடா கேக்கும் முன்னே அள்ளித்தரும்
கர்ணன் பாருடா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தாய போல புள்ளையடா
கள்ளம் எதும் இல்லையடா கோவமான பாசக்காரன் வேற யாருடா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி காலி காலி காலி காலி மோதுறவன் காலி

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி

கெட்ட பையன் சார் இந்த காளி வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி

ஜிந்தக் ஜிந்தக் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஜிந்தக் ஜிந்தக் டும் டும் டும்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்ஹேய் ஹேய்ஹேய்

கை கால் இல்லாட்டி ஊனம் இல்லை இல்லை இல்லை
காசு இல்லாட்டி முட்டாள் இல்லை இல்ல
கொடுத்த என்னைக்கும் நஷ்டம் இல்லை இல்லை இல்லை
நீ மட்டும் ஜெயச்ச வெற்றி இல்லை இல்ல

நெனச்சதெல்லாம் அடைஞ்ச பின்னே கடைசில எது நிலைக்கும்
மண்ணுக்குள்ள போன பின்னும் தர்மம் உன்னை வாழ வைக்கும்
கோடியில் வேணா கொஞ்சமும் போதும்
கொடுக்கத்தான் மனசிருந்தா நீயே ராஜா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி காலி காலி காலி காலி மோதுறவன் காலி

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி

யாரும் பாக்காம கொடுக்கணும்டா காளி காளி
ஊரே பாக்கத்தான் அடிக்கணும்டா காளி காளி
ஏழை மேல் யாரும் கைய வெச்சா காளி காளி
என்ன ஆகுன்னு காட்டனுண்டா காளி காளி

பதவி எல்லாம்உதவிடத்தான் பயமுறுத்த அது எதுக்கு
பணபலமே உயிர் தரத்தான் குழி பறிக்க அது எதுக்கு
ஆட்சியும் வேணா கோட்டையும் வேணா
நல்லது செஞ்சாலே நீயே ராஜா

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி காலி காலி காலி காலி மோதுறவன் காலி

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி

மொட்ட தல சார் இந்த காளி கிட்ட வந்து மோதுறவன் காலி
கெட்ட பையன் சார் இந்த காளி வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

Movie: Kanchana 3
Lyrics: Madhan Karky
Music: S. Thaman