Kavalai Padathey Song Lyrics

Movie: Kadhal Kottai (1996)
Music: Deva
Lyricists: Agathiyan
Singers: Deva

Added Date: Feb 11, 2022

ஆண்: கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா

ஆண்: யம்மா யம்மா.. யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா

ஆண்: காந்தி சில பக்கத்தில பார்த்த காதல் வேறதான் காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே பார்த்த காதல் வேறதான்

ஆண்: வி.ஜி.பீ க்கு போற காதல் திரும்புறப்போ ஒடியிது வி.ஐ.பி கே காதல் வந்தா ஹோட்டல் ரூம்மு நிறையுது

ஆண்: ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ …….. நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ காதலிச்ச கேடிதான் ஆள மாத்தி காதலிச்சா கதையும் பார்த்த கேடிதான்

ஆண்: கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறு தான் கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா

ஆண்: கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா

ஆண்: லிப்ட்டு கேட்டு வந்த காதல் சீட்டு மாறி போனதே சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டதே

ஆண்: ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கே முடிஞ்சது அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது

ஆண்: நூறு ரூவா நோட்ட பாத்தா ………… நூறு ரூவா நோட்ட பாத்தா காதல் வரும் காலம்டா ஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேளேண்டா

ஆண்: கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான் தனித்துவமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா