Nalam Nalamariya Aaval Song Lyrics

Movie: Kadhal Kottai (1996)
Music: Deva
Lyricists: Agathiyan
Singers: S.P. Balasubrahmaniyam and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவா

பெண்: நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா

ஆண்: நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்

ஆண்: தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வோ்க்கிறதே

பெண்: வேண்டும் ஒரு சூாியனே நீ அனுப்பு குளிா் கேட்கிறதே

ஆண்: கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே

பெண்: என் இதழ் உனையன்றி பிறா் தொடலாமா

ஆண்: இரவினில் கனவுகள் தினம் தொல்லையே

பெண்: உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே நலம் நலமறிய ஆவல்

ஆண்: உன் நலம் நலமறிய ஆவல்

ஆண்: கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சோ்ந்திடவே

பெண்: கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே

ஆண்: உன் முகம் நான் பாா்க்க கடிதமே தானா

பெண்: வாா்த்தையில் தொியாத வடிவமும் நானா

ஆண்: நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே

பெண்: நிஜமின்றி வோில்லை என்னிடமே

ஆண்: நலம் நலமறிய ஆவல்

பெண்: உன் நலம் நலமறிய ஆவல்

ஆண்: ஓ.நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா

பெண்: நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா

ஆண்: நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்