Auto Raja cover

Movie: Auto Raja (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட…

பெண்: போதும் இது போதும் என்று பூவை நான் சொல்லும் வரை வேண்டும் அது வேண்டும் என்று கேட்பேன் நான் மன்னவரை

பெண்: வான் பார்த்த பூமி மேகத்தை தேடி ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ வான் பார்த்த பூமி மேகத்தை தேடி போகின்ற காலம் இது ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ.

பெண்: கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட…

பெண்: மேலே இன்னும் மேலே அந்த வானில் நான் செல்லுகிறேன் மின்னல் கொடி மின்னல் அதுபோலே நான் துள்ளுகிறேன்…

பெண்: ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம் ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம் ஏதேதோ கேட்கின்றது ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ.மை லவ் ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்

பெண்: ………..