Auto Raja cover

Movie: Auto Raja (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ

பெண்: ஆ,..ஆ..ஆ…ஆஹா…ஹ…ஹா.. தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ… தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ… தொடுவதில் மலர் இதழ் புண்ணாக வேண்டுமோ… தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ…

ஆண்: மலரிதழில் சிறு பனித்துளிகள் முத்தாரம் தொடுக்கின்றன மையல் தரும் கையில் மாணிக்க கழுத்தோடு சூட்ட

பெண்: மலையருவி தமிழ் கவி எழுதி வாழ்த்துக்கள் இசைக்கின்றது வாழ்த்தும் இசை பாட்டும் கல்யாண திருநாளைக் காட்ட

ஆண்: மன்மதனின் அம்புகளை தாங்காமல் தூங்காமல் தள்ளாடும் காலம் எது ஆ..ஆ.

ஆண்: கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ

பெண்: தொடுவதில் மலர் இதழ் புண்ணாக வேண்டுமோ… தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ…

ஆண்: மகவரியில் என் முகவரிகள் நான் கொஞ்சம் வரைந்தால் என்ன மாலை இந்த வேளை சந்திக்க கடிதங்கள் தீட்டும் …

பெண்: இலைமறைவாய் அதை எழுதிவிடு யாருக்கும் தெரியாமலே. நீயும் மடல் போடு நான் கூறும் இடம் தன்னை கேட்டு

ஆண்: தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது என் கையில் என்னாவது ஆ..ஆ..

பெண்: தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ… தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ…

ஆண்: ஆஅ .மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ

ஆண்: …….
பெண்: ……. இருவர்: ………..