புலமைப்பித்தன்

Kanne Balu Kanmani Balu Song Lyrics

Movie: Vesham (1985)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Sundar Rajan, Vivek Sarathy and Sakthi Shanmugam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்

ஆண்: கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு

ஆண்: கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு

ஆண்: அட உன்னாலத்தானே நாடு முன்னேற வேண்டும்

ஆண்: நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம் போக்கிரி ராஜா உனக்கு

ஆண்: ஹேப்பி பர்த் டே டு யூ ஹேப்பி பர்த் டே பாலு

அனைவரும்: கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு

ஆண்: நாட்டை ஆண்டிட போகும் நாளைய மந்திரி நீயோ ஓட்டை போட்டதும் நீதான் ஊரை மறந்திடுவாயோ

ஆண்: எல்லாரும் குடிச்சு கும்மாளம் அடிக்க நல்லாட்சி நடத்திடுவாயோ ஏராளமாக சாராயக் கடைய எங்கேயும் திறந்திடுவாயோ

ஆண்: நல்லப் பிள்ளை போலேத்தான் நடிப்பாயோ நீயும்தான் உன்னை நம்பி தேசம்தான் உருவாகும் நேரம்தான்

ஆண்: கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு

ஆண்: அட உன்னாலத்தானே நாடு முன்னேற வேண்டும்

ஆண்: நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம் போக்கிரி ராஜா உனக்கு

அனைவரும்: கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு

ஆண்: திருப்பூர் குமரனைப் போலே கொடியை பிடிச்சிடுவாயோ இல்லை மீனம்பாக்கத்தின் உள்ளே வெடிய வெடிச்சிடுவாயோ

ஆண்: பேட்டைக்கு பேட்டை சோடாவ ஒடிச்சு போராட்டம் நடத்திடுவாயோ

ஆண்: வேண்டாத பேர கூண்டுக்குள் நிறுத்தி வீராப்பு பேசிடுவாயோ

ஆண்: இஷ்டம்போல நீயும்தான் அரசாள போறாயோ என்ன உந்தன் எண்ணம்தான் எங்களிடம் கூறாயோ

ஆண்: கண்ணே பாலு கண்மணி பாலு சொன்னா சொன்னதக் கேளு

ஆண்: அட உன்னாலத்தானே நாடு முன்னேற வேண்டும்

ஆண்: நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம் போக்கிரி ராஜா உனக்கு

அனைவரும்: லால் லா லல லா லால் லா லல லா லால் லா லால் லா லல லா லால் லா லல லா லால் லா