புலமைப்பித்தன்

Munthaa Naal Song Lyrics

Movie: Vetri (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: ………

பெண்: முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண்: கனவுதான் உன்னோட நெனவுதான் இளசுதான் என்னோட வயசுதான் வாம்மா மாமா வாம்மா மாமா

பெண்: முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண்: மொட்டுவிட்ட ரோஜா மொறச்சு பாக்குது கட்டி வச்ச செண்டு கண்ண சிமிட்டுது அலைபாயும் இளமேனி அழகான சுகராணி ஹே…ஹே…ஹே..ஹே…ஹே.. அசராதே மயங்காது பாவம் இந்த ஆளான பொண்ணு உனைத் தேடும்

பெண்: முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண்: கனவுதான் உன்னோட நெனவுதான் இளசுதான் என்னோட வயசுதான் வாம்மா மாமா வாம்மா மாமா

பெண்: முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண்: ஆசை வந்த நேரம் ஆளு இல்லையே ஆளு வந்த நேரம் நாளு இல்லையே பழச்சாறு பரிமாற இடம் பாரு இதமாக ஹே…ஹே…ஹே..ஹே…ஹே.. சூடாக இருக்கு இந்த தேகம் அது சொல்லாம சொல்லும் புது மோகம்

பெண்: முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் ஹா முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

பெண்: கனவுதான் உன்னோட நெனவுதான் இளசுதான் என்னோட வயசுதான் வாம்மா மாமா வாம்மா மாமா

பெண்: முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம்

ஆண்: …………