Lyricist Hiphop Aadhi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”காதல் கிரிக்கெட்டு பாடல் வரிகள்

காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு

காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு

ரோமன்ஷ் ரோமன்ஷ் இது தான் என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா

உன் பின்னால் நாயாட்டம் சுத்துரத பார்த்து ஊரு சிரிகுதுடா
என்ன செஞ்சா ஒத்துக்குவ என்னை நீ எப்ப ஏத்துகுவ
என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக என்ன மாத்திக்கிறேன்

பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்
மீனு வலையில மாட்டலையே
எழும்பு துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வாலை ஆட்டலையே

தலைக்கு மேல கோவம் வருது
ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலயே

இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே

காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு

அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்
அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு
அல்வா கொடுத்துட்டு போவாங்க

அழகும் அறிவும் கலந்து எனை போல் அழகி உலகில்
யாரும் இல்ல உன் பின்னல் நான்
சுத்துரதால என் அருமை உனக்கு புரியவில்லை
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே

காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு

காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு

காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு…” tab_2_title=”English” tab_2_content=”Kadhal Cricket Song Lyrics in English

Kadhal cricketu
Vizhindhiruchu wicketu
Unnai naanum paarthadhale
Aanene duck outtu

Param parampam pararampam
Param parampam pararam
Param parampam pararampam
Param parampam pararam

Kadhal cricketu
Vizhindhiruchu wicketu
Unnai naanum paarthadhale
Aanene duck outtu

Romance romance
Idhu dhan en chance
En vaazhkai un kaiyil irukudhuda
Un pinaal naiaatam suthurenae

Enna parthu oore sirikudhuda
Yenna senja othukuve
Enna nee yeppa yethukuve
Yennenna vennum sollu
Unakaaga yenna maathikiren

Periya thundhil pottu parthen
Meenu valaiyila maatalaiyae
Elumbu thundu pottu paarthen
Naaiyum valla aattalaiyae
Thalaikku mela kovam varudhu

Aanalum veli kaattalaiyae
Unakaaga enna maathikiten
Aanalum nee madhikalayae
Irunthalum unnai mattum kadhalseivene
Nee dhaan en boomi unna suthi varuvenae

Kadhal cricketu
Vizhindhiruchu wicketu
Unnai naanum paarthadhale
Aanene duck outtu

Azhaga irukura ponnunga yellam
Ariva irukka maatanga
Ariva irukura ponnunga unnaku
Halwa koduthutu povanga
Azhagum arivum kalandhu

Yennai pol azhagi ulagil yarum illa
Un pinnal naan suthuradhal
En arumai unaku puriyavillai
Irundhalum unnai mattum kadhal seivenae
Nee dhan en bhoomi unna suthi varuvenae

Kadhal cricketu
Vizhindhiruchu wicketu
Unnai naanum paarthadhale
Aanene duck outtu

Paraparampum Paraparampum Paraparampum
Paraparampum Paraparampum ehheeh yaeah…

Kadhal cricketu
Vizhindhiruchu wicketu
Unnai naanum paarthadhale
Aanene duck outtu

Kadhal cricketu
Vizhindhiruchu wicketu
Unnai naanum paarthadhale
Aanene duck outtu…”][/otw_shortcode_tabslayout]

Movie: Thani Oruvan
Lyrics: HipHop Tamizha Aadhi
Music: HipHop Tamizha