Lyricist Hiphop Aadhi

தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் பாடல் வரிகள்

நல்லவனுக்கு நல்லது செய்றதுல
வெறும் ஆசை தான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும்

என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்
தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும்

மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான்.
நான் இருட்டிலேயே வாழுறவன்
I'm Not Bad Just Evil

எவனா இருந்தால் என்ன எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான்
பணமா இருந்தா என்ன பிணமாய் இருந்தா என்ன
நான் உயிரோடு இருந்திடுவே எவனையும்
உணவாய் உண்பேன் நான்

மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

உண்மை ஜெயிகிறதுக்கு தாண்ட ஆதாரம் தேவ
பொய் ஜெயிகிறதுக்கு குழப்பமே போதும்

சூதாய் இருந்தால் என்ன அது தீதாய் இருந்தால் என்ன
யார இருந்தாலும் எனக்கு தோதாய் அமைதிடுமே
பூலோகம் அதை வென்று அதல பாதளம் வரை சென்று
கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்

தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும்
The Name is Siddharth Abhimanyu Good Luck...

Theemai Dhaan Vellum Song Lyrics in English

Nallavanuku nallathu seirathula
Verum aasai than irukum
Kettavanuku kettadhu seirathula
Peraasai irukum
Yennaikum aasaikum peraasaikum
Nadakkura por la
Jeikuradhu peraasaithaan

Theemai thaan vellum
Yenna ninaithalum
Theemai dhaan vellum
Yevan thaduthaalum

Manidha uruvathil alaindhidum mirugam naan
Manidhan mirugangalukku oru kadavul naan
Manidha uruvathil alaindhidum mirugam naan
Manidhan mirugangalukku oru kadavul naan

Velichathula irukaravandhanda irutta paathu bayapuduvan
Naan irutulaye vazhuravan
I’m not bad Just evil

Yevana irundhaal enna
Yemanai irundhaal enna
Sivana irundhalum
Unakku samamai amaiven nan

Panama irundhaal enna
Pinamai irundhaal enna
Naan uyirodu irundhiduvae yevaniyum
Unavaai unben naan

Manidha uruvathil alaindhidum mirugam naan
Manidhan mirugangalukku oru kadavul naan
Manidha uruvathil alaindhidum mirugam naan
Manidhan mirugangalukku oru kadavul naan

Unmai jeikradhuku thaanda aadharam theva
Poi jaikrathuku kozhapamae pothum

Soodhai irundhaal enna
Adhu theedha irundhaal enna
Yaadhai irundhalum enaku
Thodhaai amaindhidumae

Boologam adhai vendru
Adhala padhalam varai sendru
Kolagalamaga endhan aatchi purinthiduven

Theemai thaan vellum
Yenna ninaithalum
Theemai dhaan vellum
Yevan thaduthaalum

The name is siddharth abhimanyu Good luck...

Movie: Thani Oruvan
Lyrics: Hiphop Tamizha
Music: Hiphop Tamizha